சிவபெருமானின் வடிவங்கள்
சிவபராக்கிரமம் என்ற நூலில் சிவபெருமானின் 64 வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளது. அவ்வடிவங்கள்:
1. இலிங்கமூர்த்தி
2. இலிங்கோத்பவர்
3. முகலிங்கர்
4. சதாசிவமூர்த்தி
5. மகாசதாசிவமூர்த்தி
6. உமாமகேசர்
7. சுகாசனர்
8. உமேசமூர்த்தி
9. சோமாஸ்கந்தர்
10. சந்திரசேகரர்
11. விருஷபாரூடர்
12. விருஷபாந்திகர்
13. புஜங்கலளிதமூர்த்தி
14. புஜங்கத்திராசமூர்த்தி
15. சந்தியா நிருத்தமூர்த்தி
16. சதாநிருத்தர்
17. சண்ட தாண்ட மூர்த்தி
18. கங்கார மூர்த்தி
19. கங்காவிசர்ஜனர்
20. திரிபுராந்தகர்
21. கலியாணசுந்தரர்
22. அர்த்தநாரீசுவரர்
23. கஜாயுத்தமூர்த்தி
24. ஜுவரபக்னமூர்த்தி
25. சார்தூலஹர மூர்த்தி
26. பாசுபதர்
27. கங்காள மூர்த்தி
28. கேசவார்த்த மூர்த்தி
29. பிட்சாடனர்
30. சிம்மஹக்ன மூர்த்தி
31. சண்டேச அனுக்கிரகர்
32. தட்சிணாமூர்த்தி
33. யோகதட்சிணாமூர்த்தி
34. வீணாதரர்
35. காலாந்தகர்
36. காமதகனர்
37. லகுளேஸ்வர மூர்த்தி
38. பைரவ மூர்த்தி
39. ஆபத்துத்தாரண மூர்த்தி
40. வடுகமூர்த்தி
41. சேத்திரபாலகர்
42. வீரபத்திர மூர்த்தி
43. அகோராஸ்திர மூர்த்தி
44. தட்சயக்ஞமூர்த்தி
45. சிராதமூர்த்தி
46. குருமூர்த்தி
47. அஸ்வாரூட மூர்த்தி
48. கஜாந்திக மூர்த்தி
49. ஜலந்தரர்
50. ஏகபாதர்
51. திரிபாதத்ரிமூர்த்தி
52. ஏகபாதாத்ரிமூர்த்தி
53. கௌரிவரப்ரதமூர்த்தி
54. சக்ர தானஸ்வரூப மூர்த்தி
55. கௌரி லீலாசாச மன்வித மூர்த்தி
56. விஷபாஹரணர்
57. கருடாந்திகமூர்த்தி
58. பிரம்மசிரஸ்சேதகர்
59. கூர்ம சம்ஹாரமூர்த்தி
60. மத்ஸ்ய சம்ஹாரர்
61. வராக சம்ஹாரர்
62. பிரார்த்தனா மூர்த்தி
63. ரக்த பிக்ஷப்ரதான மூர்த்தி
64. சிஷ்யபாவ மூர்த்தி
சிவபெருமானின் 64 வடிவங்கள் பற்றி முன்னரே படித்துள்ளேன். தங்கள் பதிவு மூலமாக சிவபராக்கிரமம் என்ற நூல் இருப்பதை அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு