Follow by Email

புதன், 4 ஏப்ரல், 2018

அ.மு.இ.மாநாடு 2018


எண்
பெயர்
கட்டுரை தலைப்பு
0.
தவ. குமரகுருபர சுவாமிகள்
முருகனுக்கு மூவாறு கண்கள்
1.
கோவிந்தராஜ் வீ.
புறநானூற்றில் முருகன்
2.
ஆதித்தன் த. முனைவர்
வெள்ளிமலை பாலமுருகன் திருக்கோயில்
3.
சிவலோகநாதன் K.முனைவர்
பரதநாட்டிய உருப்படிகளில் முருகன்
4.
சிவலிங்கம் கு.
கஜபூசைச் சுந்தரசுவாமிகளின் கந்தவேள் பதிகங்கள்
5.
நல்லசிவம் கோ.. முனைவர்
குருவாய் வருவாய் அருள்வாய்
6.
அலர்மேலுமங்கை அ.
பரிபாடலில் முருகன்
7.
பூங்கொடி சா. முனைவர்
சங்க இலக்கியத்தில் முருகன்
8.
அருண்குமார் நா.
புள்ளிருக்கு வேளூர் முருகக்  கடவுளின் அற்புதங்கள்
9.
சதீஷ்குமார் சு. முனைவர்
மருதமலை அலங்காரம்
10.
சகோதரி செ. சகாயம்
இலக்கியங்களில் முருகன்
11.
அகிலா இரா முனைவர்
முருகனருள் பெற்ற அருளாளர்கள்
12.
பழனியம்மாள் மு
திருமுருகாற்றுப்படை வழி முருகனின் ஆறுமுகமும், பன்னிரு  கரங்களும்
13.
நிர்மலா வெ. முனைவர்
திருமுருகாற்றுப்படையில் முருகன்
14.
விஜயலட்சுமி அ.
முருகனின் ஆறுபடைவீடுகள்
15.
மோகன் ச.
இலக்கியத்தில் முருகன் அன்றும் - இன்றும்
16.
தேன்மொழி ச.
கிருபானந்த வாரியார்  பார்வையில் முருகன்
17.
ரஞ்சனி ஜெ முனைவர்
அகநானூறு மற்றும் பரிபாடலில் முருக வழிபாடு
18.
தேவி இரா.
தமிழிலக்கியங்களில் அறியலாகும் முருகன்
19.
கோவைமணி மோ.கோ. முனைவர்
முருகாற்றுப்படை நூல்கள்
20.
பானுமதி வெ. முனைவர்
சங்க இலக்கியத்தில் முருகனின் வடிவமும், வழிபாடும்
21,
திலகம் மு.
திருமுருகாற்றுப்படையில் முருகன்
22
முருகேசன் க. முனைவர்
திருவேரகத் திருப்புகழில் சைவ சித்தாந்தக் கூறுகள்
23.
சொர்ணலதா V
முருகப்பெருமானின் வெறியாடல் நிகழ்ச்சி
24.
மகேஸ்வரி கே.
முருகப்பெருமானின் சிற்ப வடிவங்கள்
25.
பாபு கோ.
தமிழிலக்கிய வரலாற்றில் முருகக் கடவுள்
26.
முரளி எஸ்.
திருப்புகழில் இசை அணிகள்
27.
கார்த்திகேயன் அ.
முருகனின் ஆறுபடை வீடுகளுடன் திருவிடைக்கழி ஸ்தலம்ஓா் ஒப்பீடு
28.
பாக்கியராஜ் க.
தமிழரின் வாழ்வியலில் முருக வழிபாடு
29.
அனுசுயா B
திருமுருகாற்றுப்படையில் முருகன்
30.
செல்வகணபதி ஞா.
பாம்பன் சுவாமிகளின் அசோக சால வாசம்தத்துவ விளக்கம்
31.
மகேஸ்வரி டே
திருப்புகழ்காட்டும் திருவேரகம்
32.
திலகவதி  சண்முகசுந்தரம்
அருணகிரிநாதரின் இலக்கியம்
33.
பனையபுரம் அதியமான்
திருவாமாத்தூர் குருவும் சிரவணம்பட்டி சீடரும்
34.
கோவிந்தன் இரா. முனைவர்
முருகப் பெருமானின் பெயர்க்காரணம்
35.
சந்திரமோகன்  இர.
சிற்ப சாத்திர மூலம் அறியலாகும் முருக இலட்சணம்
36.
பரிமளா த.
ஐங்குறுநூற்றில் வேலன் வெறியாடல்
37.
தமிழ்ச்செல்வி ச.
தமிழ்க்  கடவுள் முருகன்
38.
அமுதா த. முனைவர்
Kandapuranam – A Study
39.
விக்னேஷ் ச.
கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி
40.
இராமச்சந்திரன் இ.மா. முனைவர்
திருமுருகாற்றுப்படை சிந்தனைகள்
41.
வைரமணி து.
பழந்தமிழ் குடிமக்களின் முருக வழிபாடு
42.
வைரமணி து.
இயற்கையோடு இயைந்த முருக வழிபாடு
43.
ஜெயமாதவி து.
சங்க இலக்கியத்தில் முருக வழிபாடு
44.
பொன்னி செல்வநாதன்
முருகனின் நவபாசாணச் சிலை
45.
கோமதி மு. முனைவர்
திருச்செந்தூரும் செந்தில்நாதனின் திருவருளும்
46.
திலகவதி பு.இரா. முனைவர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் முருகு
47.
உமாராணி இரா.
திருமுருகாற்றுப்படையில் முருகன்
48.
பச்சையப்ப தேவராசன்
முருகனின் வெற்றிவேல்
49.
சரவண இராகவன் V.
An Overview of Murugan Sculptures
50.
சதாநந்தன் செ.வே.
பாம்பன் சுவாமிகளின் படைப்புகள்
51.
ஹரிஹரன் செ
கொளஞ்சியப்பர் முருகனின் தலபுராணம்
52.
தேவி ஜெ. முனைவர்
சங்க இலக்கியத்தில் முருகனுக்குரிய இடங்கள்
53,
கந்தன் கி.முனைவர்
அணங்கு வெறியாடலில் இராசலீலை கோட்பாடு ஓர் சிறப்பு நோக்கு
54.
விஜயமாலா தி.
பரிவார தேவதா (Devata) நிலையில் சுப்பிரமணியர் படிமங்கள்ஓர் ஆய்வு
55.
முத்தரசி கா.
ஒப்பியல் நோக்கில் கண்ணதாசன் கவிதைகளும் சங்க்க் கவிதைகளும் (முருகக் கடவுள்)
56.
இராஜீ K.A.
பாம்பன் சுவாமிகளின் படைப்புகள்
57.
லலிதாம்பாள் செ. முனைவர்
பெரியசாமி தூரன் கீர்த்தனைகளில் முருகன்
58.
சோமசுந்தரம் வை.பூ.
கழுகுமலை முருகனைப் பாடியவர்களில் அண்ணாமலைக் கவிராயரின் தனித்தன்மைகள்
59.
மோகன்ராசு பழ..
கொங்கு நாடும் முருகன் கோயில்களும்
60.
இராமதாஸ் சீர்காழி வி. முனைவர்
கந்தபுரிக் கருணாநிதியே!
61.
மல்லிகா ச.
தமிழக வாழ்வியலில் முருக வழிபாடு
62.
ஆனந்தஜோதி இரா.
வண்ணச்சரபரும் வடிவேல் முருகனும்
63.
திலகவதி அ.
ஆறுமுகனும் ஆறுபடை வீடுகளும்
64.
செல்வி மு.
முருகனிப் பிறப்பு
65.
யோகசித்ரா ஏ

முருகு இலக்கியங்களில் மெய்ப்பொருள் சிந்தனைகள்
66.
இராசேந்திரன் ந.
அருணகிரிநாதரின் இலக்கியங்கள்
67.
ரகமத்பீ பீ. முனைவர்
அருணகிரிநாதரின் திருப்புகழில் முருகன்
68.
சண்முகசுந்தரம் சிவ. முனைவர்
கந்தபுராணத்தில் தவம்
69.
ஸ்ரீ நாகபூஷணி அரங்கராஜ்
யாழ்ப்பாணத்து மாவைக் கந்தனின் இசைப் பனுவல்கள்ஓர் பார்வை
70.
பானுமதி கே. முனைவர்
கந்தர் கலிவெண்பா காட்டும் முக்கனிகள்
71.
எழில்ராமன் ரெ. முனைவர்
திருப்புகழில் பண்பாடும் தாளங்கள்
72.
சுந்தரி ஆ,.
திருப்புகழில் நெகிழ வைத்த இசை வரிகள்
73.
சுப்ரஜா S.G.
சந்தச் செந்தூரர் அருணகிரியார்
74.
சரவணன் A
திருப்பகழில் நெகிழ வைத்த தாளங்கள்
75.
ராமஜெயம் பாரதி
திருப்புகழில் தாளக்கலை
76.
வேணுகோபால் J
திருப்புகழில் மனமகிழ் இசைத்தமிழ்
77.
ஸோபனா. தரமேந்திரா
முருக வழிபாட்டில் இலங்கைவாழ் மக்களின் கிராமிய நடனங்கள்-ஓர் ஆய்வு
78.
லதா கோ
தணிகைக் புராணத்தில் குறிப்பிடும் முருகன் திருக்கோலங்கள்
79.
செல்வகணபதி சண்முக. முனைவர்
திருச்சிபாரதனின் குகநானூறு
80.
கற்பகம் செ. முனைவர்
முருகன் மீதமைந்த நாட்டியப் பதவர்ணங்கள்
81.
சேமசுந்தரி சி. முனைவர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழில் முருகனின் பெருமை
82.
தனுசு இராமச்சந்திரன் ஆ.
கந்தரநுபூதியில் கந்தனின் பெருமை
83.
பழனியம்மாள் இரா. முனைவர்
மலைக்கடவுள் முருகன்
84.
பாலசரஸ்வதி ச.
முருக வழிபாட்டில் மந்திரங்களின் நம்பிக்கை
85.
அனுராதா இரா. முனைவர்
முருகனும் தமிழும்
86.
வான்மதி ம. முனைவர்
திருக்சீரலைவாய் முருகன்
87.
கிருஷ்ணவேணி ராமச்சந்திரன்G
திருப்புகழில் திருமுறைகள்
88.
பத்மப்பிரியா ச.
முருகப் பெருமானின் தலபுராணங்கள்
89.
காயத்ரிதேவி ச.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திருச்செந்தூர் சந்தமாலிகைத் திருப்புகழ்ஒரு பார்வை
90.
திராவிடமணி பொ. முனைவர்
பண்டைய தமிழரின் முருக வழிபாட்டுச் சடங்குகளும் நம்பிக்கைகளும்
91.
ஆனந்த்குமார் சு.
தமிழரின் வாழ்வியலில் முருகன் வழிபாடு
92,
வசந்த் அ.
முருக வழிபாட்டில் நாட்டுப்புற கலைகள்
93.
சண்முகம் V.P. (பொன்முத்து)
வள்ளுவர் கூறும் அறமும் ஆசீவகமும்
94.
கீதா ம. முனைவர்
தமிழ் இலக்கியங்களில் முருகன்
95.
விஜயகாந்தி சு. முனைவர்
ஐம்முகச் சிவனும் ஆறுமுகச் சிவனும்
96,
காஞ்சனா நீ. முனைவர்
கந்தர் அனுபூதியில் பக்தி நெறி
97.
அமரதீபா து. முனைவர்
வெறிப்பத்தில் வேலன் வழிபாடு
98.
வள்ளி இரா. முனைவர்
கலியுகவரதன் கந்தன்
99.
இலட்சுமிதேவி க. முனைவர்
திருவருட்பாவில் முருகன்
100.
முத்துலெட்சுமி ச. முனைவர்
பரிபாடலில் செவ்வேள்
101.
சுபஸ்ரீ ஞா.
முருகாற்றுப்படையில் பக்தி நெறி
102.
ஜெயலெட்சுமி கி.
அறுபடை வீட்டின் சிறப்பு
103,
ஹேமாவதி பு.
முருகனின் பொருள் மற்றும் வேறு பெயர்கள்
104,
திருநாவுக்கரசு ச. முனைவர்
மயிலம் முருகன் அருட்பனுவல்களில் பக்திநெறி
105.
ஸ்ரீராமகிருஷ்ணன் பா.
கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலய சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
106.
நாகேஸ்வரி சு. முனைவர்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்ஓர் அறிமுகம்
107.
சேகர் க. முனைவர்
தமிழ்இலக்கியங்களில் முருகன்
108.
ராஜேஸ்வரி சு.
வள்ளியம்மை கலியாண வாழ்த்தும் கவித்திறனும்
109.
மீனாட்சி மு. முனைவர்
முருகாற்றுப்படுத்த முருக வழிபாடு
110.
சரஸ்வதி கு.செ.
எட்டுத்தொகை காட்டும் முருகன்
111.
வேங்கடராமன் சு. முனைவர்
கந்தசாமிசுவாமிகளின் இரங்கசாமிக் கவுண்டன் புதூர் தண்டபாணி  மாலை
112,
விஜயகுமார் த.

மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும்
113.
யசோதா வ.சு.
இலக்கியங்களில் சுப்பிரமணியனும் சுந்தர மொழிகளும்
114.
யுவனேஸ்வரி ந.
மனமே முருகன்
115,
வளர்மதி ஜா. முனைவர்
காவடியாட்டத்தின் புலப்பாடு
116.
வேணிஸ்ரீ ஆ. முனைவர்
சங்க இலக்கியத்தின் முருகன்
117,
ஜெயந்தி செ. முனைவர்
முருக வழிபாடும் நாட்டுப்புற மரபுகளும்
118.
முத்துஜெயராமன் மு
தமிழ்க்கடவுள் முருகன்
119.
விஜயலட்சுமி சீ.
முருகன் திருத்தலங்கள்
120.
ரபேக்கா ஏஞ்சல் அ.
நற்றிணையில் முருகும் களவும்
121,
கலாஸ்ரீதர் த. முனைவர்
தமிழ் இலக்கியத்தில் முருக வழிபாடு
122.
இராஜேஷ் ப. முனைவர்
கந்தரலங்காரம் பதிப்பில் முருகப்பெருமானின் பெருமைகளும் சிறப்புகளும்
123.
இராமு கு. முனைவர்
திருப்போரூர் முருகன்
124,
கட்டளை கைலாசம் வே. முனைவர்
முருகன் ஒயில் கும்மி - ஓலைச்சுவடி
125.
திலகவதி க.
பள்ளு இலக்கியங்களில் முருக வழிபாடு
126.
வெண்ணிலா க.
சிலப்பதிகாரத்தில் முருகத் தொன்மம்
127.
ரஞ்சனி ப.
புராணங்களில் முருகன்
128.
பொதுவுடைமூர்த்தி சி.
ஆதியும் அந்தமும் முருகனே
129.
செல்வி மு.
இலக்கியங்களில் முருக வழிபாடு
130.
மாலதி ந.
சங்க இலக்கியத்தில் முருகன்
131.
மணிகண்டன் ம.
இலங்கையில் முருகனின் அறுபடை வீடுகள்
132.
அகத்தியா து.
முருகனும் ஆறு என்னும் எண்ணும்
133.
சுபிதா ரா.
முருகனின் திருவுருவங்கள்
134.
நாகராஜன் ப.வெ.
வண்ணச்சரபர் வகுத்த கௌமார வகைகள்
135.
இராதா தியாகராஜன் மு.
ஆறுபடை வீடுகளில் முருகன்
136.
தாயம்மாள் அறவாணன்

முருகனைப் போற்றிய பிற்காலப் பெண் புலவர்கள்
138.
நித்தியானந்தபாரதி ந.
சங்க காலத்திற்கு முன்பே தொடங்கிய தமிழர்கள் வேல் வழிபாடு
139.
.கே.எஸ்,
சேந்தனார் பாடிய திருவிடைக்கழி  முருகன் பதிகம்ஓர் ஆய்வு
140.
தீபா ர.
சங்க கால முருகன் வழிபாட்டில் புழங்குப் பொருட்கள்
141.
இலட்சுமி கா. முனைவர்
பாரதிதாசனின் மயிலம் ஸ்ரீசிவசண்முக்க் கடவுள் பஞ்சரத்நம்
142.
முத்தமிழ் வே.
புலவர் புராணத்தில் திருப்புகழ்ப் பெருமை
143.
கோவிந்தராசு மா. முனைவர்
திருமுருகாற்றுப்படை உரைகள்ஓர் ஒப்பீடு
144.
லதா கி.
தமிழர் தம்புசாமி பிள்ளையும் பத்துமலை கோயிலும்
145.
புண்ணியமூர்த்தி க.
அயல்நாடுகளில் முருக வழிபாடு
146.
சுப்புலெட்சுமி ச.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் படைப்புகள்
147.
சம்பந்தம் வெ..
அருணகிரியாரின் திருப்புகழ் முருகனின் ஞானாமிர்தம்
148.
மாதுகண்ணன் சு.
சங்க இலக்கியங்களில்வேள்
149.
தேன்மொழி மோ.
முருகன் படைவீடுகளின் சிறப்புகள்
150.
அமிர்தம் வே-
அருணகிரிநாதர் பாடல் வழி அடியார் நலன்
151.
அருள்ஜோதி  .
தமிழர்களின் துணைவன்முருகன்
152.
கண்ணன் ர.
முருகனும் திருவுருவ  வகைகளும்
153.
கணேஸ்வரி ப.
திருமுருகாற்றுப்படை  - இருப்பும் இயக்கமும்
154.
சிவகுமாரி சி.
தமிழரின் வாழ்வில் முருகப்பெருமானுக்குரிய விரதங்கள்
155.
ரமேஷ் ம.முனைவர்
முருக வழிபாட்டில் காவடியாட்டம்
156.
பிரதீப்குமார் பி.
தொன்மத் திறனாய்வுப் பின்புலத்தில் அருணகிரிநாதர் இறைநெறி
157.
சத்யநாராயணன் வெ. முனைவர்
அத்திதல முருகன் பிள்ளைத்தமிழ்
158.
பிருந்தாஸ்ரீ ஜெ. முனைவர்
கு.வெ. பாலசுப்பிரமணியன் படைத்த திருமுருகன் பஞ்சகம்
159.
இராஜமாணிக்கம் முனைவர்
முருகனின் பெருமையும் குடிலை மந்திரத்தின்  சிறப்பும்
160.
கரிகாலன் பி. முனைவர்
குருநாதசாமி கிள்ளை விடுதூது
161.
கார்த்திகேயன் த. முனைவர்
ஔவையாரின் தனிப்பாடல்களில் முருகன்
162.
சத்தியமூர்த்தி சா.
நாட்டுப்புறப் பாடல்களில் முருக  வழிபாட்டுக் கூறுகள்
163.
சரண்யா  மு.
அறுபடை வீடும் ஆலய வழிபாடும்
164.
சுதாகர் த.
பரிபாடல் காட்டும்  முருகன்
165.
பத்மநாபன் சி.
அருணகிரிநாதரும்  முருக வழிபாடும்
166.
லதா சுப.
குன்றக்குடி கலம்பகத்தின் அமைப்பும் சிறப்பும்
167.
இளங்கோ மு.
திருச்செந்தில் முருகன் திருப்பள்ளியெழுச்சி
168.
சுரேஷ் சு.
சிலம்பில் முருகன்
169.
தமிழ்ச்செல்வன் அ.
ஆலத்தூர் வெள்ளாற்றில் முருக வழிபாடு
170.
துரைராஜ் ஆ. முனைவர்
தமிழும் ஆறும்
171.
தெய்வானை மா. முனைவர்
திருச்செந்தூர் முருகன்
172.
ஷீலா ஸ்ரீநிவாசன் ம. முனைவர்
சிதம்பரம் சுவாமிகளின் அடியார் பாங்கு
173.
திருமேனி ஆ. முனைவர்
திருமுருகாற்றுப்படையில் முருகனின் சிறப்பும் இயற்கைக் காட்சியும்
174.
பெரிய கருப்பன் கா.
திருமுருகாற்றுப்படை இலக்கணப் பொருத்தம்
175.
நாகராஜன் மு. முனைவர்
திருமுருகாற்றுப்படையில் முருகனின் மகத்துவம்
176.
மணிமேகலை இரா. முனைவர்
திருவகுப்பு
177.
ருக்மணி மு. முனைவர்
முருகனின் அழகுக் கலைகள்
178.
முத்துவிஜயலட்சுமி மா. முனைவர்
அருணகிரியாரின் பக்தித்திறம்
179.
கார்குழலி A முனைவர்

HISTORY OF MURUGAN WORSHIP IN KANDAPURANAM
180.
ஈஸ்வரி தி.
அறுபடை வீட்டில் முருகனின் சிறப்பு
181.
மூர்த்தி எச்.
முருகன் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் சமய உண்மைகள்
182.
ராணி சீ.
அறுபடை வீடு (1, 2 & 3)
183.
முருகன் இரா.சு. முனைவர்
அறுபடை வீடு (4, 5 & 6)
184.
தமிழ்வேலு சு. முனைவர்
கன்னியாகுடி கந்தபுராண வெண்பா
185.
சரவணன் ந. முனைவர்
புள்ளிருக்கு வேளூர் மும்மணிக்கோவையில் முருகனது பெருமைகள்
186.
சதீஷ் கண்ணன் தி..
திருவருட்பாவில் முருகன்
187.
ராஜேந்திரன் வெ.
தொல்லியல் நோக்கில் தமிழ்க் கடவுள் முருகன்ஓர் ஆய்வு
188.
பொன்மணி ச.
அருணகிரிநாதரும் பாம்பன் சுவாமிகளும்
189.
தேன்மொழி அ
முருகனின் அருபடை வீடுகள்
190.
லோகிதா சு. முனைவர்
சுப்பிரமணியர் ஞானத்தின் வழி முருகன் வரலாறு
191.
ரஞ்சனி அ.
தாலாட்டுப்  பாடல்களில் முருகன்
192.
ரந்திர்குமார் ஆ.
நக்கீர்ர் காட்டும் முருக வழிபாடு
193.
கற்பகம் இர. முனைவர்
பரிபாடல் காட்டும் செவ்வேள்
194.
உமாதேவராஜன் அரு.
முருகியற் முழுமுதற் பரம்பொருள்
195.
கல்பனா மு. முனைவர்
முருக வழிபாட்டில் பன்முக நோக்கு
196.
குணசேகர் கோ. முனைவர்
பரிபாடலில் செவ்வேள் சிறப்புகளும் வழிபாட்டு முறைகளும்
199.
பூர்ணிமா ரு.மு.
குறிஞ்சிப் பாட்டில் முருகர் வழிபாடு
201.
மூர்த்தி எஸ்.வி.ஆர்.
ஆறு அல்லது முருகன்
202.
முத்துப்பழனியப்பன் அழ.
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் வாழ்வும் வாக்கும்
203.
பொன்னி இரா.முனைவர்
கந்தர் கலிவெண்பா உணர்த்தும் சைவ சித்தாந்தம்
204.
சௌம்யா D.
அறுபடை வீடு திருத்தலங்கள்
206.
பிரேமகுமாரி ச.
சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு
207.
காமாட்சி க.
முருக வழிபாட்டின் படிநிலை வளர்ச்சியும் மாற்றங்களும்
209.
ராஜலட்சுமி கு.
முருகனின் பெருமையும் அருட்சிறப்பும்
211.
சங்கர் சு.
முருகனின் இளமைப் பெயர்களும் வழிபாடுகளும்
212.
ராஜஸ்ரீ மு
திருமுருக வடிவமும் வழிபாடும்
213.
தீபா பி.
திருமுருகாற்றுப்படைநூலாய்வு
214.
 கலாவதி க.
வள்ளி-தெய்வானை தேவியருடன் சர்வ நலம் தரும் குகைக்கோயில் குமரன்
215.
ரேகா வே.
முருகனைப் போற்றும் அருணகிரியார்
216.
ராஜேஸ்வரி ச.
கந்தபுராணம் உணர்த்தும் பக்தி நிலை
217.
பாரதஜோதி பெ.
முருகன் திருக்கோயில் தல விருட்சங்களின் மருத்துவப் பயன்கள்
218.
நளினி லெ
பத்துப்பாட்டில் முருகன்
219.
உமாமகேஸ்வரி பெ.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அண்ணாமலை ஏழிளையனார் திருப்புகழ்
220.
கணேசன் எம்.எஸ்.
தமிழக முருகன் தலங்கள்
221.
உமா வெ. முனைவர்
பரிபாடல் கூறும் செவ்வேள்
226.
பவானி க..
ஊத்துக்குழி கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில்
227.
கண்ணன் த. முனைவர்
தஞ்சை மராட்டியர் கால சமுதாய வரலாற்றில் முருகன்
228.
பவானி மா.
கல்வெட்டுகளில் கந்தன்
230.
கமலி தி. முனைவர்
திருப்பரங்குன்ற முருகனைத் தமிழ்க் கடவுளாகப் பதிவு செய்யும் பரிபாடல் செய்யுட்கள்ஆய்வியல்  நோக்கு