வேல் 108 போற்றி
1 ஓம் அழகன் வேல் போற்றி
2 ஓம் அறுமுகன் வேல் போற்றி
3 ஓம் அருள் வேல் போற்றி
4 ஓம் அயில் வேல் போற்றி
5 ஓம் அமுத வேல் போற்றி
6 ஓம் அபய வேல் போற்றி
7 ஓம் அனைய வேல் போற்றி
8 ஓம் அழகு வேல் போற்றி
9 ஓம் அமரர் இடர் போற்றி
10 ஓம் ஆதி வேல் போற்றி
11 ஓம் ஆனந்த வேல் போற்றி
12 ஓம் இலை வேல் போற்றி
13 ஓம் இரத்தின வேல் போற்றி
14 ஓம் இறை வேல் போற்றி
15 ஓம் இனிய வேல் போற்றி
16 ஓம் ஈடிலா வேல் போற்றி
17 ஓம் உத்தண்ட வேல் போற்றி
18 ஓம் எழில் வேல் போற்றி
19 ஓம் எளிய வேல் போற்றி
20 ஓம் ஏரகன் வேல் போற்றி
21 ஓம் ஒப்பிலா வேல் போற்றி
22 ஓம் ஒளிர் வேல் போற்றி
23 ஓம் ஓங்கார வேல் போற்றி
24 ஓம் கந்தவேல் போற்றி
25 ஓம் கதிர்வேல் போற்றி
26 ஓம் கதிர்காம வேல் போற்றி
27 ஓம் கடம்ப வேல் போற்றி
28 ஓம் கமலமுக வேல் போற்றி
29 ஓம் கருணை வேல் போற்றி
30 ஓம் கற்பக வேல் போற்றி
31 ஓம் கனகவேல் போற்றி
32 ஓம் கார்த்திகேயன் வேல் போற்றி
33 ஓம் குமரன் வேல் போற்றி
34 ஓம் குழந்தை வேல் போற்றி
35 ஓம் கூர் வேல் போற்றி
36 ஓம் கொற்ற வேல் போற்றி
37 ஓம் கோமேமதக
வேல் போற்றி
38 ஓம் ஞான வேல் போற்றி
39 ஓம் சக்தி வேல் போற்றி
40 ஓம் சக்ர வேல் போற்றி
41 ஓம் சண்முகன் வேல்
போற்றி
42 ஓம் சதுர் வேல் போற்றி
43 ஓம் சம்கார வேல் போற்றி
44 ஓம் சிக்கல் சிங்கார வேல் போற்றி
45 ஓம் சித்ர வேல் போற்றி
46 ஓம் சிவ வேல் போற்றி
47 ஓம் சிரகிரி
48 ஓம் சுந்தர வேல் போற்றி
49 ஓம் சுடர் வேல் போற்றி
50 ஓம் செந்தில் வேல் போற்றி
51 ஓம் செல்வ வேல் போற்றி
52 ஓம் செவ்வேல் போற்றி
53 ஓம் தங்கவேல் போற்றி
54 ஓம் தமிழ்வேல் போற்றி
55 ஓம் தனிவடிவேல் போற்றி
56 ஓம் தாமரை வேல் போற்றி
57 ஓம் திரு வேல் போற்றி
58 ஓம் திருக்கை வேல் போற்றி
59 ஓம் திருமுருகன் வேல் போற்றி
60 ஓம் திருவருள் வேல் போற்றி
61 ஓம் தீரவேல் போற்றி
62 ஓம் தூய வேல் போற்றி
63 ஓம் நல் வேல் போற்றி
64 ஓம் நீல வேல் போற்றி
65 ஓம் நெடுவேல் போற்றி
66 ஓம் பக்தர் வேல் போற்றி
67 ஓம் பத்ர வேல் போற்றி
68 ஓம் பருவேல் போற்றி
69 ஓம் பருவர வேல் போற்றி
70 ஓம் பவள வேல் போற்றி
71 ஓம் பன்னிருவிழியான்
72 ஓம் பழனி வேல் போற்றி
73 ஓம் பிரம்ம வேல் போற்றி
74 ஓம் புகழ் வேல் போற்றி
75 ஓம் புனித வேல் போற்றி
76 ஓம் புஷ்பராக வேல் போற்றி
77 ஓம் பெருவேல் போற்றி
78 ஓம் பொன்வேல் போற்றி
79 ஓம் மந்திர வேல் போற்றி
80 ஓம் மகாசக்தி
வேல் போற்றி
81 ஓம் மணிவேல் போற்றி
82 ஓம் மரகத வேல் போற்றி
83 ஓம் மாணிக்க வேல் போற்றி
84 ஓம் முக்தி வேல் போற்றி
85 ஓம் முத்து வேல் போற்றி
86 ஓம் முருக வேல் போற்றி
87 ஓம் முனிவேல் போற்றி
88 ஓம் ராஜ வேல் போற்றி
89 ஓம் வடிவேல் போற்றி
90 ஓம் வச்சிர வேல் போற்றி
91 ஓம் வரமருள் வேல் போற்றி
92 ஓம் வல்வேல் போற்றி
93 ஓம் வாரிகுளித்த வேல் போற்றி
94 ஓம் வினைதீர்க்கும் வேல் போற்றி
95 ஓம் வீரவேல் போற்றி
96 ஓம் வெட்சி புனையும்
97 ஓம் வெள்ளி வேல் போற்றி
98 ஓம் வெல்வேல் போற்றி
99 ஓம் வெற்றிவேல் போற்றி
100 ஓம் வேலவன் வேல் போற்றி
101 ஓம் வேல் அணி குமார போற்றி
102 ஓம் வைடூரிய வேல் போற்றி
103 ஓம் வைர வேல் போற்றி
104 ஓம் செயவேல் போற்றி
105 ஓம் குமரகுருபரன் வேல் போற்றி
106 ஓம் கௌமாரன் வேல் போற்றி
107 ஓம் அயில் வேற்கைக் கொண்டருளி அமர் குமரகுருபரனே போற்றி
108 ஓம் சிரவணபுரத்தரசன்
வேல் போற்றி! போற்றி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக