திங்கள், 19 அக்டோபர், 2026

விநாயகர் 108 போற்றி

 

விநாயகர் 108 போற்றி

 

1

ஓம் அகரமென நிற்பாய்

போற்றி

2

ஓம் அங்குசக் கரத்தாய்  

போற்றி

3

ஓம் அடியார்க் கெளியாய்

போற்றி

4

ஒம் அமரர்கள் நாதா

போற்றி

5

ஓம் அகிலத்தின் புகலே

போற்றி

6

ஓம் அறுகினை உவப்பாய்

போற்றி

7

ஓம் அறுமுகன் அண்ணா

போற்றி

8

ஓம் அமுதமே அனையாய்

போற்றி

9

ஓம் அன்பர்தம் அகத்தாய்

போற்றி

10

ஓம் அரன் முதல் மகனே

போற்றி

11

ஓம் அழகிய கணபதியே

போற்றி

12

ஓம் அருட்கடலே

போற்றி

13

ஓம் அருட்கனியே

போற்றி

14

ஓம் அரும்பொருளே

போற்றி

15

ஓம் அறக்கடலே

போற்றி

16

ஓம் ஆனந்த வடிவே

போற்றி

17

ஓம் ஆதார கணபதியே

போற்றி

18

ஓம் ஆனைமுகத்தானே

போற்றி

19

ஓம் ஆருயிர்த் துணையே

போற்றி

20

ஓம் ஆக்கம் தருவாய்

போற்றி

21

ஓம் ஆரண முதலே

போற்றி

22

ஓம் ஆதியாம் தேவே

போற்றி

23

ஓம் ஆகம முடியே

போற்றி

24

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய்

போற்றி

25

ஓம் இடர்தனைக் களைவாய்

போற்றி

26

ஓம் இச்சைகள் அளிப்பாய்

போற்றி

27

ஓம் இருள்கடி சுடரே

போற்றி

28

ஓம் இந்தெரி சடையாய்

போற்றி

29

ஓம் இலங்குமோர் கொம்பாய்

போற்றி

30

ஓம் இதயத்துள் இனிப்பாய்

போற்றி

31

ஓம் இன்னல்கள் ஓழிப்பாய்

போற்றி

32

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய்

போற்றி

33

ஓம் இருவே றுருவ ஈசா

போற்றி

34

ஓம் ஈசனார் மகனே

போற்றி

35

ஓம் ஈடிலாக்  களிறே

போற்றி

36

ஓம் ஈசானன் செவ்வா

போற்றி

37

ஓம் ஈறிலா முதலோய்

போற்றி

38

ஓம் ஈந்திடும் கரத்தாய்

போற்றி

39

ஓம் உண்மை முதலே

போற்றி

40

ஒம் உம்பர்கள் கோனே

போற்றி

41

ஓம் உயிரினுக்குயிரே

போற்றி

42

ஓம் உலகினர் புகலே

போற்றி

43

ஒம் உலகெலாம் ஆனாய்

போற்றி

44

ஓம் உமைதரு மகனே

போற்றி

45

ஓம் உளம் அருட்கனியே

போற்றி

46

ஓம் உள்நிறை ஒளியே

போற்றி

47

ஓம் உளநலம் தருவாய்

போற்றி

48

ஓம் உன்னிய முடிப்பாய்

போற்றி

49

ஓம் உருகுவோ ருள்ளத் தொளியே

போற்றி

50

ஓம் ஊரெலாம் உறைவாய்

போற்றி

51

ஓம் ஊக்கங்கள் நிறைப்பாய்

போற்றி

52

ஓம் ஊழ்வினை ஒழிப்பாய்

போற்றி

53

ஓம் எண்ணிய ஈவாய்

போற்றி

54

ஓம் எருக்கணி இறைவா

போற்றி

55

ஓம் எல்லாமே ஆனாய்

போற்றி

56

ஓம் எங்கள் தலைவா

போற்றி

57

ஓம் எண்குண வடிவே

போற்றி

58

ஓம் எம்பால் எழுந்தருள்

போற்றி

59

ஓம் ஏழைகட் கிரங்குவாய்

போற்றி

60

ஓம் ஏவல்கள் களைவாய்

போற்றி

61

ஓம் ஏதிலார் துணையே

போற்றி

62

ஓம் எங்கட்கருளும் இறைவா

போற்றி

63

ஓம் எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய்

போற்றி

64

ஓம் எள்ளுருண்டை  பொரி ஏற்போய்

போற்றி

65

ஓம் ஜந்துகை யுடைய ஜயா

போற்றி

66

ஓம் ஜந்தொழில் ஆற்றும் அமரா

போற்றி

67

ஓம் ஜந்நிலத் தேவே

போற்றி

68

ஓம் ஜம்புலன் கடிவாய்

போற்றி

69

ஓம் ஜயனே

போற்றி

70

ஓம் ஓம்மெனும் பொருளே

போற்றி

71

ஓம் ஒப்பிலா ஒருவா

போற்றி

72

ஓம் ஒலியெலாம் ஆவாய்

போற்றி

73

ஓம் ஓங்கார வடிவே

போற்றி

74

ஓம் ஓதுவார் மனத்தாய்

போற்றி

75

ஓம் ஓதாதே உணர்ந்தாய்

போற்றி

76

ஓம் ஓங்காரத்தின் உயர்பொருள்

போற்றி

77

ஓம் கணபதிக் களிறே

போற்றி

78

ஓம் கற்றோர் கருத்தே

போற்றி

79

ஓம் கற்பக விநாயகா

போற்றி

80

ஓம் கவலைகள் தீர்ப்பாய்

போற்றி

81

ஓம் கணநாதா போற்றி

போற்றி

82

ஓம் கிருபைக் கடலே

போற்றி

83

ஓம் சித்தி விநாயகா

போற்றி

84

ஓம் சித்துப் பொருளே

போற்றி

85

ஓம் சிவகணபதியே

போற்றி

86

ஓம் செல்வக் கணேசா

போற்றி

87

ஓம் ஞானக் கொழுந்தே

போற்றி

88

ஓம் ஞான விளக்கே

போற்றி

89

ஓம் தத்துவ முகனே

போற்றி

90

ஓம் தந்தி முகனே

போற்றி

91

ஓம் தாரக மந்திரனே

போற்றி

92

ஓம் நந்தி மகனே

போற்றி

93

ஓம் நந்தா விளக்கே

போற்றி

94

ஓம் நாத முடிவே

போற்றி

95

ஓம் பிரணவக் களிறே

போற்றி

96

ஓம் புண்ணிய முர்த்தி

போற்றி

97

ஓம் மணி விளக்கே

போற்றி

98

ஓம் மாசிலா மணியே

போற்றி

99

ஓம் முக்கட் கரும்பே

போற்றி

100

ஓம் முத்தமிழ் முதல்வா

போற்றி

101

ஓம் மெய்ப்பொருள் நீயே

போற்றி

102

ஓம் யாவுமானாய்

போற்றி

103

ஓம் வல்லமை வல்லாய்

போற்றி

104

ஓம் விமலப் பொருளே

போற்றி

105

ஓம் விகடசக்கர விநாயகா

போற்றி

106

ஓம் விண்மழை தருவாய்

போற்றி

107

ஓம் வெற்றி விநாயகா

போற்றி

108

ஓம் வெற்றித் திருவே

போற்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக