தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
சற்குரு சரணப் பதிகம்
கலிவிருத்தம்
திருவு
றைந்திடு மானன சீர்மைசந் ததமு
மருவு
மிங்கித காரண வானவ வகுத்த
கருநு
ழைந்திடுங் கடையனை யாண்டிடப் பஞ்ச
தருநி
கர்த்திடுஞ் சற்குரு நாதநின் சரணம்.
(1)
ஆதியே
திக்கு வேறிலை யென்றுனை யடைந்தேன்
வாதிபோ
லெண்ணி யலைக்கவு மனநிலை யதனைச்
சோதனை
செயிலே ழையோ சகிப்பவன் துகடீர்
மாத வத்தினர்
தேடரி தானமாட் சியனே.
(2)
நன்மை
தீமைக ளிவையென வறிந்திடா நாயேன்
செம்மை
சேர்நல மெய்துதற் கோர்வழி தெரியே
னம்மை
யுமென தப்பனு மருள்செயுங் குருவு
மும்மை
யல்லது தெய்வமு மெளியனுக் குளதோ.
(3)
தந்தை
தாயர்செய் நன்றியைத் தனையர்க ளறியா
ரந்தவாறு
கண்டவர் களும்வெ றுப்புறா தாசை
முந்தவே
பின்னு முபசரித் திடுவரம் முறைபோற்
கந்த
மாமலர்க் கழல்கொடுத் தாள்வதுன் கடனே.
(4)
முற்பி
றப்பினி லெத்தவ முயன்றிட்ட தாலோ,
சொற்ப
னத்திலுங் காணரி தாயநற் சோதி
யிப்பி
றப்பினிற் சற்குரு வெனவடி வெடுத்த
வற்பு
தப்பொரு ளேயுன தடிமலர்க் கபயம்.
(5)
நேச மாவுனைத்
தொழவெனி லிசையுமென் நெஞ்சிற்
பாசம்
விட்டக லாததற் கோர்வழி பகர்வா
யாசையோ
டொன்றில் வெறுப்புமில் லாமலே யற்ற
வீசனே
யெனையாண் டருளி றைவனே சரணம்.
(6)
சொல்ல
வுன்றனைத் துதித்திட வறிந்திலேன் றுகடீர்
நல்ல
வர்தமைக் கனவிலு நினைந்திடா நாயே
னில்ல
றத்தினி லிருப்பதி னற்சுக மிலையா
லல்ல
றீர்த்தெனை யாண்டரு ளடியிணை சரணம்.
(7)
சரண டைந்திடு
மேழையைத் தள்ளுத றகுமோ
திரண
மென்னினுங் காப்பதே யருண்மனத் தெளிவா
மருண
னென்னவே யொளிவிடு மெய்யனே யருள்செய்
தருண
மாதலா லெளியனை யாண்டருள் சரணம்.
(8)
கோடி
குற்றங் கள்டின மொன்றிற் செய்திடுங் கொடியேன்
வாடி
வேனிலிற் புழுஎன மயங்கிவெவ் வினையாற்
றேடி
வந்துநின் றிருவடி சென்னியிற் புனைந்தேன்
மோடி
செய்திடா தென்னையா டதியிது 1முறையோ.
பா.வே.
:
1. அருளே.
(9)
மழலை
வாய்ச்சொலைத் தாய்தந்தை மகிழ்வுறு மாபோ
லழகி
லாதவென் புன்சொலை யார்வமோ டுகப்பாய்
விழல
னாகிலு மேற்கதி விரும்பிய தாலே
கழல்கொ
டுத்துநின் கடைக்கண் பார்த்தருள்வது கடனே.
(10)
பத்தி
யோர்சிறி தேனுமில் லாதவெம் படிறன்
முத்தி
தாவெனக் கேட்கவு முறையுள தோநின்
சித்த
மீதெனத் தெளிந்திலாச் சிற்றறி வேனற்
புத்தி
தந்தெனை யாண்டருள் பொன்னடி போற்றி.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக