திங்கள், 19 அக்டோபர், 2026

முருகப் பெருமான் 1008 போற்றி

 முருகப் பெருமான் 1008 போற்றி

1

ஓம் அறுமுக சிவமே போற்றி

2

ஓம் அமரர் செய் தவமே போற்றி

3

ஓம் அருள் வடிவேலா போற்றி

4

ஓம் அருமறை மூலா போற்றி

5

ஓம் அரிமரு கோனே போற்றி

6

ஓம் அகத்துறை தேனே போற்றி

7

ஓம் அமலசு போதா போற்றி

8

ஓம் அரவிந்த பாதா போற்றி

9

ஓம் அயனரிக் கரியாய் போற்றி

10

ஓம் அடியவர்க் கெளியாய் போற்றி

11

ஓம் அம்புயக் கண்ணா போற்றி

12

ஓம் அழகிய வண்ணா போற்றி

13

ஓம் அரனருள் பாலா போற்றி

14

ஓம் அருணைவாழ் சீலா போற்றி

15

ஓம் அகரமு மானாய் போற்றி

16

ஓம் அத்வைத மோனா போற்றி

17

ஓம் அகத்தியற் கரசே போற்றி

18

ஓம் அன்பருள் முரசே போற்றி

19

ஓம் அசல நாயகனே போற்றி

20

ஓம் அருவுரு வானாய் போற்றி

21

ஓம் அசரீரி யானாய் போற்றி

22

ஓம் அருட் பெருஞ்சோதி போற்றி

23

ஓம் அருட் பெருங்கடலே போற்றி

24

ஓம் அருட்பெருங் குன்றே போற்றி

25

ஓம் அருட்பெருந் தவமே போற்றி

26

ஓம் அருட்கவி ராஜ போற்றி

27

ஓம் அருட்குண நாதா போற்றி

28

ஓம் அருட் சிவ களிறே போற்றி

29

ஓம் அருட் பெருங் கனியே போற்றி

30

ஓம் அருட் பெருங் கொண்டல் போற்றி

31

ஓம் அருட் பதத் தரசே போற்றி

32

ஓம் அக்க மாமணியாய் போற்றி

33

ஓம் அவாவறுத் திடுவாய் போற்றி

34

ஓம் அன்புவலைப் படுவாய் போற்றி

35

ஓம் அஜபநல முதல்வா போற்றி

36

ஓம் அம்பிகை புதல்வா போற்றி

37

ஓம் அண்டர்கட் கிறைவா போற்றி

38

ஓம் அநாதியாம் குரவா போற்றி

39

ஓம் அக்ஷரப் பொருளே போற்றி

40

ஓம் அகமகிழ் தெருளே போற்றி

41

ஓம் அந்தமில் தலைவா போற்றி

42

ஓம் அருமறைப் புலவா போற்றி

43

ஓம் அமல வேதியனே போற்றி

44

ஓம் அகிலமும் ஆனாய் போற்றி

45

ஓம் அசோக நற்பதியே போற்றி

46

ஓம் அசைவிலா மதியே போற்றி

47

ஓம் அகளங்க நாதா போற்றி

48

ஓம் அநபாய நீதா போற்றி

49

ஓம் ஆரூரில் அமர்ந்தாய் போற்றி

50

ஓம் ஆடலை யுகந்தாய் போற்றி

51

ஓம் ஆனையின் துணைவா போற்றி

52

ஓம் ஆனைமான் கணவா போற்றி

53

ஓம் ஆரண முடிவே போற்றி

54

ஓம் ஆனந்த வடிவே போற்றி

55

ஓம் ஆய்க்குடி யமர்ந்தாய் போற்றி

56

ஓம் ஆவினன் குடியாய் போற்றி

57

ஓம் ஆசிலா மணியே போற்றி

58

ஓம் ஆறுமா முகனே போற்றி

59

ஓம் ஆண்டலைக் கொடியாய் போற்றி

60

ஓம் ஆளுடை யரசே போற்றி

61

ஓம் ஆவரும் துணையே போற்றி

62

ஓம் ஆத்திகத் தணைவாய் போற்றி

63

ஓம் ஆறாரும் கடந்தாய் போற்றி

64

ஓம் ஆற்றினில் வளர்ந்தாய் போற்றி

65

ஓம் ஆறுபடை வீட்டாய் போற்றி

66

ஓம் ஆனந்த நாட்டாய் போற்றி

67

ஓம் ஆகமப் பொருளே போற்றி

68

ஓம் ஆலயத் தெருளே போற்றி

69

ஓம் ஆதாரம் ஆனாய் போற்றி

70

ஓம் ஆதி பிரானே போற்றி

71

ஓம் இன்பவாரிதியே போற்றி

72

ஓம் இசையுருவானாய் போற்றி

73

ஓம் இரத்தினா சலனே போற்றி

74

ஓம் இதாகித மிலனே போற்றி

75

ஓம் இருமையுந் தருவாய் போற்றி

76

ஓம் இமகர உருவாய் போற்றி

77

ஓம் இணையிலா தவனே போற்றி

78

ஓம் இசையில் ஆதவனே போற்றி

79

ஓம் இம்மையில் அருள்வாய் போற்றி

80

ஓம் இகபர நாதா போற்றி

81

ஓம் இனிய சுபோதா போற்றி

82

ஓம் இலஞ்சிவாழ் முருகா போற்றி

83

ஓம் இந்திரன் மருகா போற்றி

84

ஓம் இசைமயத் திருவே போற்றி

85

ஓம் இகரநல் உருவே போற்றி

86

ஓம் இபமுகன் துணைவா போற்றி

87

ஓம் இடரெலாங் களைவாய் போற்றி

88

ஓம் இமையவர் பதியே போற்றி

89

ஓம் இணையிலா நிதியா போற்றி

90

ஓம் இளமை யுளானே போற்றி

91

ஓம் இருடியர் கோனே போற்றி

92

ஓம் இடும்பனுக் கருள்வாய் போற்றி

93

ஓம் ஈகைசேர் கையாய் போற்றி

94

ஓம் ஈஷணை யறுப்பாய் போற்றி

95

ஓம் ஈடிலா தவனே போற்றி

96

ஓம் ஈசனல் வாழ்வே போற்றி

97

ஓம் ஈராறு தோளாய் போற்றி

98

ஓம் உட்பொருளானாய் போற்றி

99

ஓம் உரகருக் கருள்வாய் போற்றி

100

ஓம் உறந்தையுள் இருந்தாய் போற்றி

101

ஓம் உதய சூரியனே போற்றி

102

ஓம் உசித ஆரியனே போற்றி

103

ஓம் உற்பவ மில்லாய் போற்றி

104

ஓம் உற்றருள் நல்லாய் போற்றி

105

ஓம் உயர்சிவ குருவே போற்றி

106

ஓம் உம்பர்கள் தருவே போற்றி

107

ஓம் உமைமகிழ் மகனே போற்றி

108

ஓம் உவமையில் சுகனே போற்றி

109

ஓம் உத்தம குணனே போற்றி

110

ஓம் உரக ஆபரணா போற்றி

111

ஓம் உலகெலாம் ஆனாய் போற்றி

112

ஓம் உகமுடி ஆனாய் போற்றி

113

ஓம் ஊர்த்துவ முகனே போற்றி

114

ஓம் ஊதைநா யகனே போற்றி

115

ஓம் எங்கள் வேலவனே போற்றி

116

ஓம் எங்கள் மேலவனே போற்றி

117

ஓம் எண்கணில் அமர்ந்தாய் போற்றி

118

ஓம் எண்டோளர் புதல்வா போற்றி

119

ஓம் எட்டி நற்குடியாய் போற்றி

120

ஓம் எம்பெருமானே போற்றி

121

ஓம் எங்கு முளானே போற்றி

122

ஓம் எங்கு மிலானே போற்றி

123

ஓம் எமபயம் தவிர்ப்பாய் போற்றி

124

ஓம் கண்கணற் கருள்வாய் போற்றி

125

ஓம் என்று முளானே போற்றி

126

ஓம் எழில் வளர் களனே போற்றி

127

ஓம் ஏழிசை யானாய் போற்றி

128

ஓம் ஏழ்முகி லானாய் போற்றி

129

ஓம் ஏழ்பிறப் பறுப்பாய் போற்றி

130

ஓம் ஏழையர்க் கருள்வாய் போற்றி

131

ஓம் ஏத்துவார்க் கிறையே போற்றி

132

ஓம் ஏதமில் துரையே போற்றி

133

ஓம் ஏரக வாசா போற்றி

134

ஓம் ஏகவ ரேசா போற்றி

135

ஓம் ஏலவார் புயனே போற்றி

136

ஓம் ஏமவா லயனே போற்றி

137

ஓம் ஏதுவுங் கடந்தாய் போற்றி

138

ஓம் ஏழ்தலம் நடந்தாய் போற்றி

139

ஓம் ஐயமிலானே போற்றி

140

ஓம் ஐயைந்து மானாய் போற்றி

141

ஓம் ஐவருக் கரசே போற்றி

142

ஓம் ஐந்தெழுத் திறைவா போற்றி

143

ஓம் ஒருபரம் பொருளே போற்றி

144

ஓம் ஒப்பிலா அருளே போற்றி

145

ஓம் ஒன்றிய உணர்வே போற்றி

146

ஓம் ஒன்பதின் மணமே போற்றி

147

ஓம் ஓமெனு மயனே போற்றி

148

ஓம் ஓசையின் பயனே போற்றி

149

ஓம் ஓதிமா மலையாய் போற்றி

150

ஓம் ஓர்ந்துணர் கலையாய் போற்றி

151

ஓம் ஔவை பாடமலா போற்றி

152

ஓம் ஔவிய மழிப்பாய் போற்றி

153

ஓம் கந்த நாயகனே போற்றி

154

ஓம் கவிஞர் தாயகனே போற்றி

155

ஓம் கலையுணர் புலவா போற்றி

156

ஓம் கருதுவார் தலைவா போற்றி

157

ஓம் கங்கையின் பாலா போற்றி

158

ஓம் கதிர் வடிவேலா போற்றி

159

ஓம் கரிமகள் துணைவா போற்றி

160

ஓம் கதிர்காமம் அணைவாய் போற்றி

161

ஓம் கதிதரும் பதியே போற்றி

162

ஓம் கண்ணிய நிதியே போற்றி

163

ஓம் கமல நாயகனே போற்றி

164

ஓம் கருதுதா யகனே போற்றி

165

ஓம் கருணையங் கடலே போற்றி

166

ஓம் கவின்தரு மடலே போற்றி

167

ஓம் கருத்துறை மதியே போற்றி

168

ஓம் கரையில்வா ரிதியே போற்றி

169

ஓம் கணியென நின்றாய் போற்றி

170

ஓம் கழுக்குன் றம் நின்றாய் போற்றி

171

ஓம் கரிமிசை வருவாய் போற்றி

172

ஓம் கருணையின் உருவா போற்றி

173

ஓம் கலாலய மணியே போற்றி

174

ஓம் கண்ணினுக் கணியே போற்றி

175

ஓம் கட்டழ குடையாய் போற்றி

176

ஓம் கலியுக வரதா போற்றி

177

ஓம் ககன நாயகனே போற்றி

178

ஓம் கற்புமை மகனே போற்றி

179

ஓம் கார்த்திகை மைந்தா போற்றி

180

ஓம் காத்தருள் எந்தாய் போற்றி

181

ஓம் காலமும் கடந்தாய் போற்றி

182

ஓம் காட்சியில் படர்ந்தாய் போற்றி

183

ஓம் காவியம் ஆனாய் போற்றி

184

ஓம் காந்தமா மணியே போற்றி

185

ஓம் கான்மயில் அரசே போற்றி

186

ஓம் காவல்செய் அண்ணல் போற்றி

187

ஓம் காமன் மைத்துனனே போற்றி

188

ஓம் காரணம் இலனே போற்றி

189

ஓம் கிருபைசூழ் சுடரே போற்றி

190

ஓம் கிருத்திகை மணியே போற்றி

191

ஓம் கிண்கிணி பாதா போற்றி

192

ஓம் கிரியுறை நீதா போற்றி

193

ஓம் கீர்த்தியின் முடிவே போற்றி

194

ஓம் கீதத்தின் வடிவே போற்றி

195

ஓம் கீரனுக் கருள்வாய் போற்றி

196

ஓம் கீதவி நோதா போற்றி

197

ஓம் குமார நல்குருவே போற்றி

198

ஓம் குகமலர்த் தரவே போற்றி

199

ஓம் குன்றெறி குழகா போற்றி

200

ஓம் குரைகழல் அழகா போற்றி

201

ஓம் குஞ்சரி நாதா போற்றி

202

ஓம் குசுமநல் பாதா போற்றி

203

ஓம் குறமகள் பங்கா போற்றி

204

ஓம் குணதர துங்கா போற்றி

205

ஓம் குராவடி யுறைவாய் போற்றி

206

ஓம் குங்கும இறைவா போற்றி

207

ஓம் குறையெலாங் களைவாய் போற்றி

208

ஓம் குளிர்வய லூரா போற்றி

209

ஒம் குறுக்குநல் துறையாய் போற்றி

210

ஓம் குற்றாலத் துறையாய் போற்றி

211

ஓம் குருபர மூர்த்தி போற்றி

212

ஓம் குறுமுனி குருவே போற்றி

213

ஓம் குடிலையின் பொருளே போற்றி

214

ஓம் குன்றுதோ றாடீ போற்றி

215

ஓம் குழலிசைக் குமரா போற்றி

216

ஓம் கூர்வடி வேலா போற்றி

217

ஓம் கூதள மாலா போற்றி

218

ஓம் கூர்த்தமா மதியே போற்றி

219

ஓம் கூனிறைக் கருள்வாய் போற்றி

220

ஓம் கெஜநடை யுடையாய் போற்றி

221

ஓம் கெடிலநல் வாழ்வே போற்றி

222

ஓம் கேகய வீரா போற்றி

223

ஓம் கேண்மையின் சாரா போற்றி

224

ஓம் கைதவ மழிப்பாய் போற்றி

225

ஓம் கைலையில் உறைவாய் போற்றி

226

ஓம் கொங்கண கிரியாய் போற்றி

227

ஓம் கொஞ்சுநல் தமிழே போற்றி

228

ஓம் கொடைதரு முகிலே போற்றி

229

ஓம் கொற்றவை சுதனே போற்றி

230

ஓம் கொடியசூர்ப் பகைவா போற்றி

231

ஓம் கொண்டல்நித் திலமே போற்றி

232

ஓம் கொற்றமா மயிலா போற்றி

233

ஓம் கொன்றைசூ டயிலா போற்றி

234

ஓம் கோமள மைந்தா போற்றி

235

ஓம் கோலவேல் கந்தா போற்றி

236

ஓம் கோகனக சரணா போற்றி

237

ஓம் கோடியா பரணா போற்றி

238

ஓம் கோதிலாக் குணனே போற்றி

239

ஓம் கோதைசூழ் மணமே போற்றி

240

ஓம் கௌசிகற் கருள்வாய் போற்றி

241

ஓம் சரவண பவனே போற்றி

242

ஓம் சததள பதனே போற்றி

243

ஓம் சதாசிவ சுதனே போற்றி

244

ஓம் சதானந்த பதியே போற்றி

245

ஓம் சங்கரி மைந்தா போற்றி

246

ஓம் சலசநற் பாதா போற்றி

247

ஓம் சகசநற் போதா போற்றி

248

ஓம் சமரநற் பதியே போற்றி

249

ஓம் சங்கமா நிதியே போற்றி

250

ஓம் சடக்கரப் பொருளே போற்றி

251

ஓம் சடானனத் தெருளே போற்றி

252

ஓம் சகலமும் நீயே போற்றி

253

ஓம் சராசரம் நீயே போற்றி

254

ஓம் சந்ததி தருவாய் போற்றி

255

ஓம் சற்குரு நாதா போற்றி

256

ஓம் சசிக்கருள் நீதா போற்றி

257

ஓம் சண்டமா மயிலா போற்றி

258

ஓம் சதுர நாயகனே போற்றி

259

ஓம் சண்முக பதியே போற்றி

260

ஓம் சட்கிரீவ நிதியே போற்றி

261

ஓம் சட்கோண பதியே போற்றி

262

ஓம் சடாதார நிதியே போற்றி

263

ஓம் சகசநற் பதியே போற்றி

264

ஓம் சங்கட மழிப்பாய் போற்றி

265

ஓம் சத்ருசங்காரா போற்றி

266

ஓம் சத்தினி பாதா போற்றி

267

ஓம் சத்துக் குணனே போற்றி

268

ஓம் சண்மதப் பொருளே போற்றி

269

ஓம் சட்குண முகனே போற்றி

270

ஓம் சத்திவேல் முருகா போற்றி

271

ஓம் சத்திய வடிவே போற்றி

272

ஓம் சதா சார நிதியே போற்றி

273

ஓம் சலசமா முகனே போற்றி

274

ஓம் சபாபதி யானாய் போற்றி

275

ஓம் சங்கம் வாழ் தேனே போற்றி

276

ஓம் சங்கீத நாதா போற்றி

277

ஓம் சருவவி யாபீ போற்றி

278

ஓம் சந்தான மருள்வாய் போற்றி

279

ஓம் சந்தன புயனே போற்றி

280

ஓம் சதகமற் கருள்வாய் போற்றி

281

ஓம் சம்ப்ரம உருவே போற்றி

282

ஓம் சநாதனப் பொருளே போற்றி

283

ஓம் சமயமும் கடந்தாய் போற்றி

284

ஓம் சமீரணற் கருள்வாய் போற்றி

285

ஓம் சமரசம் ஆனாய் போற்றி

286

ஓம் சம்பந்த மாலே போற்றி

287

ஓம் சவரியின் கணவா போற்றி

288

ஓம் சமானமில் குணனே போற்றி

289

ஓம் சடங்க நூல் தலைவா போற்றி

290

ஓம் சடந்தமும் ஆனாய் போற்றி

291

ஓம் சச்சிதா னந்த போற்றி

292

ஓம் சாந்தமா மணியே போற்றி

293

ஓம் சாட்குண்ய நிதியே போற்றி

294

ஓம் சாரமா மதியே போற்றி

295

ஓம் சார்ந்தவர்க் கருள்வாய் போற்றி

296

ஓம் சாரச நாபா போற்றி

297

ஓம் சாதுக்கள் பூபா போற்றி

298

ஓம் சாதனப் பொருளே போற்றி

299

ஓம் சாத்திய அருளே போற்றி

300

ஓம் சாமநல் வேதா போற்றி

301

ஓம் சாமளை பாலா போற்றி

302

ஓம் சாதி யிலானே போற்றி

303

ஓம் சானவி பாலா போற்றி

304

ஓம் சாத்தனுக் கருள்வாய் போற்றி

305

ஓம் சாலோக மருள்வாய் போற்றி

306

ஓம் சாமீபந் தருவாய் போற்றி

307

ஓம் சாரூப மருள்வாய போற்றி

308

ஓம் சாயுச்யந் தருவாய் போற்றி

309

ஓம் சாதலைத் தவிர்ப்பாய் போற்றி

310

ஓம் சாம வேதியனே போற்றி

311

ஓம் சாற்று மெய்ப்பொருளே போற்றி

312

ஓம் சின்மயானந்தா போற்றி

313

ஓம் சிகிவாக எந்தாய் போற்றி

314

ஓம் சிதானந்த ரூபா போற்றி

315

ஓம் சிரவணப்ர தாபா போற்றி

316

ஓம் சிந்துர நுதலாய் போற்றி

317

ஓம் சிராப்பள்ளி யுறைவாய் போற்றி

318

ஓம் சிவமலை நாதா போற்றி

319

ஓம் சிக்கலில் உறைவாய் போற்றி

320

ஓம் சிவசிவ தேவே போற்றி

321

ஓம் சிலையுறை கோவே போற்றி

322

ஓம் சிங்கார ரூபா போற்றி

323

ஓம் சிற்பர பூபா போற்றி

324

ஓம் சிதம்பர நாதா போற்றி

325

ஓம் சிகாவல கீதா போற்றி

326

ஓம் சிவையருள் பாலா போற்றி

327

ஓம் சிற்குண வேலா போற்றி

328

ஓம் சித்தத்தில் உறைவாய் போற்றி

329

ஓம் சிவகுரு பரனே போற்றி

330

ஓம் சிதாகாய வடிவே போற்றி

331

ஓம் சிற்பர முடிவே போற்றி

332

ஓம் சீரலை வாயா போற்றி

333

ஓம் சீதள நேயா போற்றி

334

ஓம் சீர்த்தி குகேசா போற்றி

335

ஓம் சீசைல வாசா போற்றி

336

ஓம் சீலவி நோதா போற்றி

337

ஓம் சீர்கெழு பாதா போற்றி

338

ஓம் சுப்பிர மணியா போற்றி

339

ஓம் சுரர்புகழ் நயனே போற்றி

340

ஓம் சுகமருள் பவனே போற்றி

341

ஓம் சுபகர சிவனே போற்றி

342

ஓம் சுரமகள் தலைவா போற்றி

343

ஓம் சுநாத விநோதா போற்றி

344

ஓம் சுமங்கல நாதா போற்றி

345

ஓம் சுத்தாத்து விதனே போற்றி

346

ஓம் சுகாசன இதனே போற்றி

347

ஓம் சுரா சுரர்க்கரியாய் போற்றி

348

ஓம் சுதந்தரப் பொருளே போற்றி

349

ஓம் சுகந்தநற் கடம்பா போற்றி

350

ஓம் சுரேந்திரன் பதியே போற்றி

351

ஓம் சுத்த சாதகனே போற்றி

352

ஓம் சூரசம் மாரா போற்றி

353

ஓம் சூலவேல் தீரா போற்றி

354

ஓம் செம்மேனி எந்தாய் போற்றி

355

ஓம் செய்யவேல் கந்தா போற்றி

356

ஓம் செந்திலம் பதியாய் போற்றி

357

ஓம் செகம்வலம் வந்தாய் போற்றி

358

ஓம் செகத்குரு பரனே போற்றி

359

ஓம் செட்டியாம் வரனே போற்றி

360

ஓம் செக்கர் வானவனே போற்றி

361

ஓம் செயமயில் துரங்கா போற்றி

362

ஓம் செச்சையம் புயனே போற்றி

363

ஓம் செம்பரம் பொருளே போற்றி

364

ஓம் செவ்விய வடிவே போற்றி

365

ஓம் செந்தமிழ்க் குகனே போற்றி

366

ஓம் செஞ்சொல் விநோதா போற்றி

367

ஓம் செங்கனி வாயா போற்றி

368

ஓம் செல்லுறழ் கையா போற்றி

369

ஓம் செருக்கள தீரா போற்றி

370

ஓம் செங்கண் மகேசா போற்றி

371

ஓம் செனனமில் ஈசா போற்றி

372

ஓம் சென்னிவெற் புறைவாய் போற்றி

373

ஓம் சேந்த மகேசா போற்றி

374

ஓம் சேவலங் கொடியாய் போற்றி

375

ஓம் சேதுவில் வாழ்வே போற்றி

376

ஓம் சேயவ தேவே போற்றி

377

ஓம் சேம நன் னிதியே போற்றி

378

ஓம் சேகர வீரா போற்றி

379

ஓம் சேதனர்க் கருள்வாய் போற்றி

380

ஓம் சைதன்யப் பொருளே போற்றி

381

ஓம் சைலம் வாழ் தெருளே போற்றி

382

ஓம் சொற்பதங் கடந்தாய் போற்றி

383

ஓம் சொரூப விலாசா போற்றி

384

ஓம் சொக்கேசன் பாலா போற்றி

385

ஓம் சொலத்தகு சீலா போற்றி

386

ஓம் சொயம்பிர காசா போற்றி

387

ஓம் சொலற்கரும் போதா போற்றி

388

ஓம் சோமரவி நேத்ரா போற்றி

389

ஓம் சோலைமா மலையாய் போற்றி

390

ஓம் சோதரர்க் கருள்வாய் போற்றி

391

ஓம் சோதிமா மணியே போற்றி

392

ஓம் சோக மிலானே போற்றி

393

ஓம் சோமநன் னிலையே போற்றி

394

ஓம் ஞான பண்டிதனே போற்றி

395

ஓம் ஞான வாரிதியே போற்றி

396

ஓம் ஞானமா மலையே போற்றி

397

ஓம் ஞானபாஸ் கரனே போற்றி

398

ஓம் ஞானமா மதியே போற்றி

399

ஓம் ஞான சொரூபா போற்றி

400

ஓம் ஞானத்தின்விளைவே போற்றி

401

ஓம் ஞானஆ கரனே போற்றி

402

ஓம் ஞானத்தின் முடிவே போற்றி

403

ஓம் ஞான தாதாவே போற்றி

404

ஓம் ஞான விலாசா போற்றி

405

ஓம் ஞானிகள் ஈசா போற்றி

406

ஓம் ஞானவேல் முருகா போற்றி

407

ஓம் ஞான மகேசா போற்றி

408

ஓம் ஞான புரீசா போற்றி

409

ஓம் தணிகையம் பதியே போற்றி

410

ஓம் தயாபர நிதியே போற்றி

411

ஓம் தற்பர விதியே போற்றி

412

ஓம் தனமருள் கதியே போற்றி

413

ஓம் தவநிலைப் பொருளே போற்றி

414

ஓம் தகைமைசேர் அருளே போற்றி

415

ஓம் தசதிசை யுடையாய் போற்றி

416

ஓம் தனிமையை அருள்வாய் போற்றி

417

ஓம் தபோதனர்க் கரசே போற்றி

418

ஓம் தடாதகை மகனே போற்றி

419

ஓம் தமிழ்தரு புலவா போற்றி

420

ஓம் தத்துவப்பொருளே போற்றி

421

ஓம் தட்சிண திசையாய் போற்றி

422

ஓம் தமமறு தேவே போற்றி

423

ஓம் தவாதருள் கோவே போற்றி

424

ஓம் தண்ணருள் முனியே போற்றி

425

ஓம் தநுவமர் கரனே போற்றி

426

ஓம் தஞ்சமென் றருள்வாய் போற்றி

427

ஓம் தந்தியின் துணைவா போற்றி

428

ஓம் தழைத்த பூரணனே போற்றி

429

ஓம் தாரகப் பொருளே போற்றி

430

ஓம் தாருகற் செற்றாய் போற்றி

431

ஓம் தாம நல்லுரனே போற்றி

432

ஓம் தாண்டவற் கினியாய் போற்றி

433

ஓம் தாதவிழ் கடம்பா போற்றி

434

ஓம் தாணுவின் மதலாய் போற்றி

435

ஓம் தாபதர்க் கிறையே போற்றி

436

ஓம் தானையின் தலைவா போற்றி

437

ஓம் தாயகம் அனையாய் போற்றி

438

ஓம் தாயினும் இனியாய் போற்றி

439

ஓம் திருமரு கோனே போற்றி

440

ஓம் திசை மகிழ் கோனே போற்றி

441

ஓம் திங்களுக் கருள்வாய் போற்றி

442

ஓம் தினைப்புனஞ் சேர்ந்தாய் போற்றி

443

ஓம் திண்புய வேளே போற்றி

444

ஓம் திரிமலம் அறுப்பாய் போற்றி

445

ஓம் திரி மூர்த்தி யானாய் போற்றி

446

ஓம் திவாகரற் கரசே போற்றி

447

ஓம் திருவருள் வடிவே போற்றி

448

ஓம் திருப்பரங் கிரியாய் போற்றி

449

ஓம் திருப்புகழ்க் கினியாய் போற்றி

450

ஓம் திருவடி தருவாய் போற்றி

451

ஓம் தீன தயாளா போற்றி

452

ஓம் தீர்க்க சுபோதா போற்றி

453

ஓம் தீர்த்த விநோதா போற்றி

454

ஓம் தீமையிலானே போற்றி

455

ஓம் தீக்கை செய் குருவே போற்றி

456

ஓம் தீராதி தீரா போற்றி

457

ஓம் தீ விழியுடையாய் போற்றி

458

ஓம் தீ வினை தீர்ப்பாய் போற்றி

459

ஓம் தீய சூர் செற்றாய் போற்றி

460

ஓம் தீந் தமிழ்ப் பொருளே போற்றி

461

ஓம் துரகமா மயிலாய் போற்றி

462

ஓம் துய்யசீர் அயிலா போற்றி

463

ஓம் துகளறு போதா போற்றி

464

ஓம் துரந்தர நீதா போற்றி

465

ஓம் துடி நடஞ் செய்தாய் போற்றி

466

ஓம் துயரறச் செய்வாய் போற்றி

467

ஓம் துவாதசப் புயத்தாய் போற்றி

468

ஓம் துங்கமால் மருகா போற்றி

469

ஓம் துவந்தனை யழிப்பாய் போற்றி

470

ஓம் துப்பு நேர் வடிவாய் போற்றி

471

ஓம் தூய சிற்பரனே போற்றி

472

ஓம் தூல சூட்சுமனே போற்றி

473

ஓம் தூண்டாத விளக்கே போற்றி

474

ஓம் தூர்வையை யணிவாய் போற்றி

475

ஓம் தென்தமிழ் கடவுள் போற்றி

476

ஓம் தெள்ளிய மதியே போற்றி

477

ஓம் தென் கடற் பதியாய் போற்றி

478

ஓம் தெவ்வடு வேலா போற்றி

479

ஓம் தைத்தியர் காலா போற்றி

480

ஓம் தையலுக் கருள்வாய்போற்றி

481

ஓம் தைரிய நிதியே போற்றி

482

ஓம் தைத்திரீய பதியே போற்றி

483

ஓம் தொண்டர் தம் தலைவா போற்றி

484

ஓம் தொழுதவர்க் கினியாய் போற்றி

485

ஓம் தொல்பரம் பொருளே போற்றி

486

ஓம் தொலையாத நிதியே போற்றி

487

ஓம் தொம்பதம் ஆனாய் போற்றி

488

ஓம் தொடு கழற் பதனே போற்றி

489

ஓம் தொல் வினை யறுப்பாய் போற்றி

490

ஓம் தொழு சர்ப்ப கிரியாய் போற்றி

491

ஓம் தோகை மா மயிலா போற்றி

492

ஓம் தோகையர் கணவா போற்றி

493

ஓம் தோய்விலாப் பொருளே போற்றி

494

ஓம் தோல்வியில் அயிலா போற்றி

495

ஓம் நவிர நாயகனே போற்றி

496

ஓம் நதி தரு மகனே போற்றி

497

ஓம் நமசிவயப் பொருளே போற்றி

498

ஓம் நகமெலாம் உறைவாய் போற்றி

499

ஓம் நறை கெழு கடம்பா போற்றி

500

ஓம் நல்ல வேல் முருகா போற்றி

501

ஓம் நக்கனார் புதல்வா போற்றி

502

ஓம் நண்பருள் முதல்வா போற்றி

503

ஓம் நம்பன் சற் குருவே போற்றி

504

ஓம் நவில் தொறும் இனியாய் போற்றி

505

ஓம் நறும் பரா சலனே போற்றி

506

ஓம் நற்றமிழ்க் கலையே போற்றி

507

ஓம் நனி கந்தன் குடியாய் போற்றி

508

ஓம் நள்ளாற்றில் உறைவாய் போற்றி

509

ஓம் நவவீரர் பதியே போற்றி

510

ஓம் நவரத்ன மார்பா போற்றி

511

ஓம் நாகமா மலையாய் போற்றி

512

ஓம் நாவலர் தலைவா போற்றி

513

ஓம் நாகவா பரணா போற்றி

514

ஓம் நாரணன் மருகா போற்றி

515

ஓம் நாடிய தருவாய் போற்றி

516

ஓம் நான்மறைப் பொருளே போற்றி

517

ஓம் நாதத்தின் முடிவே போற்றி

518

ஓம் நாயக மணியே போற்றி

519

ஓம் நாதாந்த முனிவா போற்றி

520

ஓம் நாகபந் தனனே போற்றி

521

ஓம் நாடுவார்க் கிறையே போற்றி

522

ஓம் நாவலந் தீவாய் போற்றி

523

ஓம் நாற்கவி வரதா போற்றி

524

ஓம் நான்முகற் கருள்வாய் போற்றி

525

ஓம் நாக பரிபாலா போற்றி

526

ஓம் நாவினுக் கினியாய் போற்றி

527

ஓம் நாத்தவறாதாய் போற்றி

528

ஓம் நானிலத் தலைவா போற்றி

529

ஓம் நாலறம் நவின்றாய் போற்றி

530

ஓம் நாகேந்திர பதியே போற்றி

531

ஓம் நிருமலா னந்தா போற்றி

532

ஓம் நித்தியா னந்தா போற்றி

533

ஓம் நிதிபதி பதியே போற்றி

534

ஓம் நிறைந்த நன்நிதியே போற்றி

535

ஓம் நிரஞ்சன தேவே போற்றி

536

ஓம் நிஷ்கள கோவே போற்றி

537

ஓம் நிர்ப்பய மணியே போற்றி

538

ஓம் நிராகுல முனியே போற்றி

539

ஓம் நிஜானந்த பரமே போற்றி

540

ஓம் நிலைத்த கோபுரமே போற்றி

541

ஓம் நிரந்தர சுகமே போற்றி

542

ஓம் நிர்விகாரப் பொருளே போற்றி

543

ஓம் நிரவய அருளே போற்றி

544

ஓம் நிர்க்குண வேளே போற்றி

545

ஓம் நிராதார மூர்த்தி போற்றி

546

ஓம் நிலாவெனக் குளிர்ந்தாய் போற்றி

547

ஓம் நிஷ்டையில் வருவாய் போற்றி

548

ஓம் நிசாசரர் பகையே போற்றி

549

ஓம் நியதிக்கும் நியதீபோற்றி

550

ஓம் நிகம நூல் நீதா போற்றி

551

ஓம் நீதிமா மணியே போற்றி

552

ஓம் நீரஜநாபா போற்றி

553

ஓம் நீடிய புகழாய் போற்றி

554

ஓம் நீப மாலையனே போற்றி

555

ஓம் நீல மா மயிலாய் போற்றி

556

ஓம் நீக்கரும் பொருளே போற்றி

557

ஓம் நுண்ணிய மதியே போற்றி

558

ஓம் நுதல் விழி வந்தாய் போற்றி

559

ஓம் நூலறி புலவா போற்றி

560

ஓம் நூற்சொலும் தலைவா போற்றி

561

ஓம் நெறியருள் சரதா போற்றி

562

ஓம் நெற்றி நாட்டத்தாய் போற்றி

563

ஓம் நேர்மையின் விளைவே போற்றி

564

ஓம் நேமவாரிதியே போற்றி

565

ஓம் நைந்தவர்க்கருள்வாய் போற்றி

566

ஓம் நைமிசத் துறைவாய் போற்றி

567

ஓம் நொய்ய வரூபா போற்றி

568

ஓம் நோன்மைப் பிரதாபா போற்றி

569

ஓம் நோவகல் மணியே போற்றி

570

ஓம் நோக்குதற் கரியாய் போற்றி

571

ஓம் பன்னிருபுயனே போற்றி

572

ஓம் பராபர மயனே போற்றி

573

ஓம் பத்தியில் மணியே போற்றி

574

ஓம் பராசல பதியே போற்றி

575

ஓம் பவள சொரூபா போற்றி

576

ஓம் பரகதி தருவாய் போற்றி

577

ஓம் பரஞ் சுடர் உருவே போற்றி

578

ஓம் பனி மலை யுறைவாய் போற்றி

579

ஓம் பதும மேல் உறைவாய் போற்றி

580

ஓம் பங்கயற் கரியாய் போற்றி

581

ஓம் பரம நாயகனே போற்றி

582

ஓம் பற்றிலா தவனே போற்றி

583

ஓம் பன்னகா பரணா போற்றி

584

ஓம் பச்சைமா மலையாய் போற்றி

585

ஓம் பவளமா மாலையாய் போற்றி

586

ஓம் பகர்வதற் கரியாய் போற்றி

587

ஓம் பச்சிம முகத்தாய் போற்றி

588

ஓம் பச்சைமா மயிலா போற்றி

589

ஓம் பதாம்புயம் அருவாய் போற்றி

590

ஓம் பரிமள நீபா போற்றி

591

ஓம் பதினெட்டுக் கண்ணா போற்றி

592

ஓம் பவப்பிணி தவிர்ப்பாய் போற்றி

593

ஓம் பவ தேவ சுதனே போற்றி

594

ஓம் பகைகடி பவனே போற்றி

595

ஓம் பழநி வாழ்பரனே போற்றி

596

ஓம் பழமைக்கும் பழையாய் போற்றி

597

ஓம் பழம்பொருளானாய் போற்றி

598

ஓம் பழத்தினுள் சுவையே போற்றி

599

ஓம் பதும நல் முகத்தாய் போற்றி

600

ஓம் பதும மார் பாதா போற்றி

601

ஓம் பருணிதர் தலைவா போற்றி

602

ஓம் பத்தருள் உறைவாய் போற்றி

603

ஓம் பசிப்பிணி களைவாய் போற்றி

604

ஓம் பதமெலாந் தருவாய் போற்றி

605

ஓம் பரிதியின் தலைவா போற்றி

606

ஓம் பனி மதி யனையாய் போற்றி

607

ஓம் பலகலை யுணர்ந்தாய் போற்றி

608

ஓம் பரந்தாமன் மருகா போற்றி

609

ஓம் பரசிவ குருவே போற்றி

610

ஓம் பற்றறுப் பவனே போற்றி

611

ஓம் பச்சிலைக் கருள்வாய் போற்றி

612

ஓம் பாவகிக் கருள்வாய் போற்றி

613

ஓம் பாத பங்கயனே போற்றி

614

ஓம் பாடலுக் கினியாய் போற்றி

615

ஓம் பாரெலாம் பரந்தாய் போற்றி

616

ஓம் பாவலர்க் கருள்வாய் போற்றி

617

ஓம் பாச நாசகனே போற்றி

618

ஓம் பாவனைக் கரியாய் போற்றி

619

ஓம் பாவங்கள் பொறுப்பாய் போற்றி

620

ஓம் பாரிடம் உடையாய் போற்றி

621

ஓம் பாலாபிஷேகா போற்றி

622

ஓம் பாரகம் ஆனாய் போற்றி

623

ஓம் பாஸ்கர னானாய் போற்றி

624

ஓம் பாரொடு விண்ணாய் போற்றி

625

ஓம் பாசறை யிருந்தாய் போற்றி

626

ஓம் பாடுவார்க் கருள்வாய் போற்றி

627

ஓம் பிரான் மலை யிருந்தாய் போற்றி

628

ஓம் பிஞ்ஞகன் மகனே போற்றி

629

ஓம் பிரம நாயகனே போற்றி

630

ஓம் பிரமையை யழிப்பாய் போற்றி

631

ஓம் பிதா மகற்கரியாய் போற்றி

632

ஓம் பிறப் பிறப் பில்லாய் போற்றி

633

ஓம் பிறவியை யொழிப்பாய் போற்றி

634

ஓம் பீடருள் பிரானே போற்றி

635

ஓம் பீதக உடையாய் போற்றி

636

ஓம் பீம சந்ததியே போற்றி

637

ஓம் புராதன புனிதா போற்றி

638

ஓம் புங்கவர் தலைவா போற்றி

639

ஓம் புனித வேலவனே போற்றி

640

ஓம் புருஷார்த்தம் அருள்வாய் போற்றி

641

ஓம் புகழ்பெறு புராணா போற்றி

642

ஓம் புராணங்கள் தலைவா போற்றி

643

ஓம் புதன் தனக் கருள்வாய் போற்றி

644

ஓம் புத்தியில் உறைவாய் போற்றி

645

ஓம் புருகூதற் கருள்வாய் போற்றி

646

ஓம் புலோமசை மருகா போற்றி

647

ஓம் புரந்தரற் கினியாய் போற்றி

648

ஓம் புவனங்கள் கடந்தாய் போற்றி

649

ஓம் புவன சுந்தரனே போற்றி

650

ஓம் புண்டர நுதலாய் போற்றி

651

ஓம் புண்ணியப் பொருளே போற்றி

652

ஓம் புத்தமு தானாய் போற்றி

653

ஓம் புதுமைக்கும் புதியாய் போற்றி

654

ஓம் பூரணா னந்தா போற்றி

655

ஓம் பூதி சேர் நுதலாய் போற்றி

656

ஓம் பூசுரர் பதியே போற்றி

657

ஓம் பூதமா பதியே போற்றி

658

ஓம் பூவலர் பதனே போற்றி

659

ஓம் பூமகட் கருள்வாய் போற்றி

660

ஓம் பூவண முறைவாய் போற்றி

661

ஓம் பூந்துறை நாடா போற்றி

662

ஓம் பூரண சுகனே போற்றி

663

ஓம் பூரணே சுரனே போற்றி

664

ஓம் பூதவா கனனே போற்றி

665

ஓம் பூசிப்பார் பொருளே போற்றி

666

ஓம் பூர்த்தியாம் புகழே போற்றி

667

ஓம் பூவணத் தவனே போற்றி

668

ஓம் பூரணப் பொருளே போற்றி

669

ஓம் பூரியர்க் கரியாய் போற்றி

670

ஓம் பூதநாயகனே போற்றி

671

ஓம் பூணெலாம் புனைந்தாய் போற்றி

672

ஓம் பூத்தவி சிருப்பாய் போற்றி

673

ஓம் பூதிசாதனனே போற்றி

674

ஓம் பெரிய பிரானே போற்றி

675

ஓம் பெருமையின் முடிவே போற்றி

676

ஓம் பேரின்பத் தேனே போற்றி

677

ஓம் பேறெலாம் அருள்வாய் போற்றி

678

ஓம் பேசுதற் கரியாய் போற்றி

679

ஓம் பேசாத இன்ப போற்றி

680

ஓம் பேதங்கள் கடந்தாய் போற்றி

681

ஓம் பேணுதற் கினியாய் போற்றி

682

ஓம் பேணிய தருவாய் போற்றி

683

ஓம் பேய்களைத் தவிர்ப்பாய் போற்றி

684

ஓம் பேச்சுக்குள் நின்றாய் போற்றி

685

ஓம் பேற்றுக்குள் பேறே போற்றி

686

ஓம் பைந் நாகம் பூண்டாய் போற்றி

687

ஓம் பைங்கிளிக் கருள்வாய் போற்றி

688

ஓம் பொன்னுரு வானாய் போற்றி

689

ஓம் பொறிபுலன் கடந்தாய் போற்றி

690

ஓம் பொறுமையின் இருப்பே போற்றி

691

ஓம் பொறுகழல் புனைந்தாய் போற்றி

692

ஓம் பொறாமையில் நிலவாய் போற்றி

693

ஓம் பொதிகையில் அமர்ந்தாய் போற்றி

694

ஓம் பொருநைமா நதியாய் போற்றி

695

ஓம் பொன்னிசூழ் நிதியாய் போற்றி

696

ஓம் போத தேசிகனே போற்றி

697

ஓம் போற்றுதற் கினியாய் போற்றி

698

ஓம் போகங்கள் தருவாய் போற்றி

699

ஓம் போகிநா யகனே போற்றி

700

ஓம் போதாந்த நாதா போற்றி

701

ஓம் போர் மயில் வாகா போற்றி

702

ஓம் போக்கியப் பொருளே போற்றி

703

ஓம் போத சுந்தரனே போற்றி

704

ஓம் போர் முரசறைந்தாய் போற்றி

705

ஓம் போக்கு வரவில்லாய் போற்றி

706

ஓம் பௌதிக மானாய் போற்றி

707

ஓம் பௌதிகம் இல்லாய் போற்றி

708

ஓம் மயூர வாகனனே போற்றி

709

ஓம் மயிலம் வாழ்பவனே போற்றி

710

ஓம் மதிவளர் மணியே போற்றி

711

ஓம் மகா மறைப் பொருளே போற்றி

712

ஓம் மறைகளுக் கெட்டாய் போற்றி

713

ஓம் மந்திர உருவே போற்றி

714

ஓம் மகேந்திரத் துறைவாய் போற்றி

715

ஓம் மலர் மிசை யிருந்தாய் போற்றி

716

ஓம் மறமகள் மகிண போற்றி

717

ஓம் மகதேவன் மைந்தா போற்றி

718

ஓம் மதுசூதனன் மருகா போற்றி

719

ஓம் மதிசூடி குருவே போற்றி

720

ஓம் மருவெட்சி புனைந்தாய் போற்றி

721

ஓம் மகிதலத் தருள்வாய் போற்றி

722

ஓம் மடுவினில் உதித்தாய் போற்றி

723

ஓம் மட்டவிழ் கடம்பா போற்றி

724

ஓம் மதனன் மைத்துனனே போற்றி

725

ஓம் மத்தளம் இசைத்தாய் போற்றி

726

ஓம் மதுவளர் தாராய் போற்றி

727

ஓம் மதிப்பவர்க் கருள்வாய் போற்றி

728

ஓம் மதிதனில் உறைவாய் போற்றி

729

ஓம் மதம் பொழி களிற்றாய் போற்றி

730

ஓம் மருதமலை யரசே போற்றி

731

ஓம் மருதாசல பதியே போற்றி

732

ஓம் மருகலில் அருள்வாய் போற்றி

733

ஓம் மலைவளர் மணியே போற்றி

734

ஓம் மன்னிய மகிபா போற்றி

735

ஓம் மன்னுயிர்க் குயிரே போற்றி

736

ஓம் மறுவறு குகனே போற்றி

737

ஓம் மனமொழி கடந்தாய் போற்றி

738

ஓம் மகத்தினைக் காப்பாய் போற்றி

739

ஓம் மலையினைப் பிளந்தாய் போற்றி

740

ஓம் மறைந்தருள் புரிவாய் போற்றி

741

ஓம் மாயவன்மருகா போற்றி

742

ஓம் மாமயில் வாசா போற்றி

743

ஓம் மாகத்தின் முடிவே போற்றி

744

ஓம் மாற்றிலாப் பொன்னே போற்றி

745

ஓம் மாமணி மார்பா போற்றி

746

ஓம் மாசிலா மணியே போற்றி

747

ஓம் மாறனுக் கருள்வாய் போற்றி

748

ஓம் மாரன் மைத்துனனே போற்றி

749

ஓம் மாச்சர்யம் அறுப்பாய் போற்றி

750

ஓம் மாதனந் தருவாய் போற்றி

751

ஓம் மாறிலாப் பொருளே போற்றி

752

ஓம் மாதின் கை தந்தாய் போற்றி

753

ஓம் மாசங்கம் இருந்தாய் போற்றி

754

ஓம் மாதேவன் மைந்தா போற்றி

755

ஓம் மாண்டவர்க் கருள்வாய் போற்றி

756

ஓம் மாமலர்ச் சரணா போற்றி

757

ஓம் மாக்கடல் தடிந்தாய் போற்றி

758

ஓம் மாவீர வீரா போற்றி

759

ஓம் மான் மகள் மகிண போற்றி

760

ஓம் மா செய துங்கா போற்றி

761

ஓம் மா மரம் அறுத்தாய் போற்றி

762

ஓம் மாலய்ற் கரியாய் போற்றி

763

ஓம் மாமேரு மலையாய் போற்றி

764

ஓம் மின்னயில் வேலா போற்றி

765

ஓம் மிதா மிதம் இல்லாய் போற்றி

766

ஓம் மிளிர் மணிப் பூணாய் போற்றி

767

ஓம் மிக்க மேலவனே போற்றி

768

ஓம் மீனவற் கருள்வாய் போற்றி

769

ஓம் மீசுர நிதியே போற்றி

770

ஓம் முத்திக்கு வித்தே போற்றி

771

ஓம் முருகநாய கனே போற்றி

772

ஓம் முத்துக் குமாரா போற்றி

773

ஓம் முனிவரர் தலைவா போற்றி

774

ஓம் முறையருள் முனிவா போற்றி

775

ஓம் முகரிமைப் பொருளே போற்றி

776

ஓம் முகுளித மலராய்போற்றி

777

ஓம் முதிராத முதல்வா போற்றி

778

ஓம் முத்தருள் அமர்ந்தாய் போற்றி

779

ஓம் முத்தவா ணகையாய் போற்றி

780

ஓம் முகமாறு முடையாய் போற்றி

781

ஓம் முக்கணான் புதல்வா போற்றி

782

ஓம் முட்டைப் பேர் சொற்றாய் போற்றி

783

ஓம் முத்தமிழ் வள்ளால் போற்றி

784

ஓம் முத்திக்கு முதலே போற்றி

785

ஓம் முற்றுமாய் நின்றாய் போற்றி

786

ஓம் முறுவல் செய் முகத்தாய் போற்றி

787

ஓம் முன்றில் முன் வருவாய் போற்றி

788

ஓம் முதன்மை சேர் புலவா போற்றி

789

ஓம் முழு முதற் பொருளே போற்றி

790

ஓம் முழுதொருங் குணர்ந்தாய் போற்றி

791

ஓம் முசிப் பெலா மறுப்பாய் போற்றி

792

ஓம் முத்தி தந்தருள்வாய் போற்றி

793

ஓம் முருகம்மைக் கருள்வாய் போற்றி

794

ஓம் முற்றறிந் தவனே போற்றி

795

ஓம் மும்மையுந் தருவாய் போற்றி

796

ஓம் முதற் பொருளானாய் போற்றி

797

ஓம் முன்னையா மரசே போற்றி

798

ஓம் முன்னிய தருவாய் போற்றி

799

ஓம் முயற்சியில் விளைவாய் போற்றி

800

ஓம் முருகாற்றுப் படையாய் போற்றி

801

ஓம் முதிர் பழச்சுவையே போற்றி

802

ஓம் மும்மூர்த்தி முதல்வா போற்றி

803

ஓம் முக்கனி யனையாய் போற்றி

804

ஓம் முச்சுடர்க் கண்ணா போற்றி

805

ஓம் முத்தழல் ஆனாய் போற்றி

806

ஓம் முனிவிலாதவனே போற்றி

807

ஓம் முன்னான்கு புயத்தாய் போற்றி

808

ஓம் மூவரும் ஆனாய் போற்றி

809

ஓம் மூதறி புலவா போற்றி

810

ஓம் மூலமந் திரமே போற்றி

811

ஓம் மூலமாய் நின்றாய் போற்றி

812

ஓம் மூகனாய் வந்தாய் போற்றி

813

ஓம் மூவருக் கருள்வாய் போற்றி

814

ஓம் மூப்பிலா இளையாய் போற்றி

815

ஓம் மூள் வினை யறுப்பாய் போற்றி

816

ஓம் மூர்த்தியாங் கீர்த்தி போற்றி

817

ஓம் மூவிரு முகனே போற்றி

818

ஓம் மூவாறு கண்ணா போற்றி

819

ஓம் மூரி வேற் கரத்தாய் போற்றி

820

ஓம் மூவிரு குணனே போற்றி

821

ஓம் மூவலூர் உறைவாய் போற்றி

822

ஓம் மூட்டழல் உருவா போற்றி

823

ஓம் மூவாத முதல்வா போற்றி

824

ஓம் மூவிரு சமய போற்றி

825

ஓம் மூவிரு குணனே போற்றி

826

ஓம் மூவிரு திசையாய் போற்றி

827

ஓம் மூர்க்கரை யழிப்பாய் போற்றி

828

ஓம் மெய்ப் பொருளானாய் போற்றி

829

ஓம் மென் குழலிசைப்பாய் போற்றி

830

ஓம் மெல்லிசைப் பொருளே போற்றி

831

ஓம் மெய்யுணர் வளிப்பாய் போற்றி

832

ஓம் மெத்தென இருப்பாய் போற்றி

833

ஓம் மெலிந்தவர்க் கருள்வாய் போற்றி

834

ஓம் மெய்த் தவத்தவனே போற்றி

835

ஓம் மெய்ஞ்ஞான உருவே போற்றி

836

ஓம் மேதகு பொருளே போற்றி

837

ஓம் மேவலர்க் கிடியே போற்றி

838

ஓம் மேலவர்க்கி கினியாய் போற்றி

839

ஓம் மேகமே யனையாய் போற்றி

840

ஓம் மேருவில் வாழ்வாய் போற்றி

841

ஓம் மேனையின் பேரா போற்றி

842

ஓம் மேலைவயலூரா போற்றி

843

ஓம் மேற்றறி யுறைவாய் போற்றி

844

ஓம் மேற்றிசைக் கதிபா போற்றி

845

ஓம் மேம்படு பெருமா போற்றி

846

ஓம் மேன்மையைத் தருவாய் போற்றி

847

ஓம் மேவுமா ரூராபோற்றி

848

ஓம் மைநிகர் மயிலா போற்றி

849

ஓம் மைவளர் கண்ணா போற்றி

850

ஓம் மொழியருள் முதல்வா போற்றி

851

ஓம் மொழித்துணை முருகாபோற்றி

852

ஓம் மொழிக்கு முன்னானாய் போற்றி

853

ஓம் மொய்மை சேர் தோளா போற்றி

854

ஓம் மோனத்தின் முதலே போற்றி

855

ஓம் மோஷப தேந்த்ரா போற்றி

856

ஓம் மோன நாயகனே போற்றி

857

ஓம் மோகத்தை யறுப்பாய் போற்றி

858

ஓம் மௌனியர் பதமே போற்றி

859

ஓம் யதிகளுக் கரசே போற்றி

860

ஓம் யதார்த்தமானவனே போற்றி

861

ஓம் யந்திரத் துறைவாய் போற்றி

862

ஓம் யாவையும் ஆனாய் போற்றி

863

ஓம் யாவையும் இல்லாய் போற்றி

864

ஓம் யாழிசைவல்லாய் போற்றி

865

ஓம் யுத்த நல்வீரா போற்றி

866

ஓம் யுத்தி கட் கெட்டாய் போற்றி

867

ஓம் யுகமுடி வானாய் போற்றி

868

ஓம் யுகள சேவடியாய் போற்றி

869

ஓம் யூக நாயகனே போற்றி

870

ஓம் யோக நாயகனே போற்றி

871

ஓம் யோகியர் உளத்தாய் போற்றி

872

ஓம் யோக நன்னிதியே போற்றி

873

ஓம் யோக்கியர்க் கருள்வாய் போற்றி

874

ஓம் ரஞ்சித முருகா போற்றி

875

ஓம் ரமாமகிழ் மருகா போற்றி

876

ஓம் ரம்மியப் பொருளே போற்றி

877

ஓம் ரணவீர தீரா போற்றி

878

ஓம் ராதாரூட வீரா போற்றி

879

ஓம் ராமன்தன் மருகா போற்றி

880

ஓம் ராக மிலானே போற்றி

881

ஓம் ராக சொரூபா போற்றி

882

ஓம் ராப் பகல் இல்லாய் போற்றி

883

ஓம் ராகவற் கினியா போற்றி

884

ஓம் ருண மெலா மொழிப்பாய்போற்றி

885

ஓம் ருத்திரற் கினியாய் போற்றி

886

ஓம் ரூபலா வண்யா போற்றி

887

ஓம் ரூபமிலானே போற்றி

888

ஓம் ரோக நாசகனே போற்றி

889

ஓம் ராகமிலானே போற்றி

890

ஓம் லட்சுமிக் கருள்வாய் போற்றி

891

ஓம் லலாட நேத்திரனே போற்றி

892

ஓம் லலிதையின்சுதனே போற்றி

893

ஓம் லங்கையில் நின்றாய் போற்றி

894

ஓம் லாபங்கள் தருவாய் போற்றி

895

ஓம் லிங்க நாயகனே போற்றி

896

ஓம் வீலாவிநோதா போற்றி

897

ஓம் லோக நாயகனே போற்றி

898

ஓம் லோக சுந்தரனே போற்றி

899

ஓம் வள்ளி மணாளா போற்றி

900

ஓம் வரத வேல் முருகா போற்றி

901

ஓம் வரமெலாம் தருவாய் போற்றி

902

ஓம் வள்ளிவெற் பமர்ந்தாய் போற்றி

903

ஓம் வடிவழகுடையாய் போற்றி

904

ஓம் வன்னியல் வந்தாய் போற்றி

905

ஓம் வகுத்தருள் செய்வாய் போற்றி

906

ஓம் வசீகரப் பொருளே போற்றி

907

ஓம் வசுக்களுக் கருள்வாய் போற்றி

908

ஓம் வதனமாறுடையாய் போற்றி

909

ஓம் வலிவலம் நின்றாய் போற்றி

910

ஓம் வயற்பதி யமர்ந்தாய் போற்றி

911

ஓம் வளமருத கிரியாய் போற்றி

912

ஓம் வரூதினி தலைவா போற்றி

913

ஓம் வண்டமிழ் விநோதா போற்றி

914

ஓம் வன வல்லி பாகா போற்றி

915

ஓம் வனசரனானாய் போற்றி

916

ஓம் வள்ளலே எந்தாய் போற்றி

917

ஓம் வணங்குவார்க் கருள்வாய் போற்றி

918

ஓம் வற்றாத அருளே போற்றி

919

ஓம் வசந்த மாருதமே போற்றி

920

ஓம் வளரிள மதியே போற்றி

921

ஓம் வண்டுறை கடம்பா போற்றி

922

ஓம் வந்தனைக் குரியாய் போற்றி

923

ஓம் வரோதய வள்ளல் போற்றி

924

ஓம் வல்லமை தருவாய் போற்றி

925

ஓம் வல்லத்தில் உறைவாய் போற்றி

926

ஓம் வதுவை தா தாவே போற்றி

927

ஓம் வளி வெளி யானாய் போற்றி

928

ஓம் வால சுந்தரனே போற்றி

929

ஓம் வாகுலே யபிரான் போற்றி

930

ஓம் வாதனை தவிர்ப்பாய் போற்றி

931

ஓம் வாசவற் கருள்வாய் போற்றி

932

ஓம் வாகை சேவலனே போற்றி

933

ஓம் வாம தே வேசா போற்றி

934

ஓம் வான நாயகனே போற்றி

935

ஓம் வான் மகள் கணவா போற்றி

936

ஓம் வாய்மையின் வடிவே போற்றி

937

ஓம் வாரணன் துணைவா போற்றி

938

ஓம் வாரணன் மருகா போற்றி

939

ஓம் வாரண மூர்ந்தோய் போற்றி

940

ஓம் வாசமார் கடம்பா போற்றி

941

ஓம் வாட் போக்கி யமர்ந்தாய் போற்றி

942

ஓம் வாகுவில் உடையாய் போற்றி

943

ஓம் வானதி மகனே போற்றி

944

ஓம் வாட்டடங் கண்ணா போற்றி

945

ஓம் வாதவூர் நின்றாய் போற்றி

946

ஓம் வாசிமா மயிலா போற்றி

947

ஓம் வாமையின் சுதனே போற்றி

948

ஓம் வாழ்வருள் வரதா போற்றி

949

ஓம் வாரமேலவனே போற்றி

950

ஓம் விமல நாயகனே போற்றி

951

ஓம் விப்பிரமணியே போற்றி

952

ஓம் விசாக நல் முருகா போற்றி

953

ஓம் விமலையின் புதல்வா போற்றி

954

ஓம் விசை பெரு மயிலா போற்றி

955

ஓம் விடை நடையுடையாய் போற்றி

956

ஓம் விநாயகன் துணைவா போற்றி

957

ஓம் விரயிர்தலைவா போற்றி

958

ஓம் விநோத சுரேசா போற்றி

959

ஓம் விண்டுவின் மருகா போற்றி

960

ஓம் விச்சுவ ரூபா போற்றி

961

ஓம் விச்சுவா தீதா போற்றி

962

ஓம் விண்ணவர் அதிபா போற்றி

963

ஓம் வித்தக வடிவே போற்றி

964

ஓம் விஞ்சையர் தேவே போற்றி

965

ஓம் விதுர நன்னெறியாய் போற்றி

966

ஓம் வீர நல் வாழ்வே போற்றி

967

ஓம் வீராதி வீரா போற்றி

968

ஓம் வீறுடை வேலா போற்றி

969

ஓம் வீம துரங்கா போற்றி

970

ஓம் வீயாத வேளே போற்றி

971

ஓம் வீடு பேறுடையாய் போற்றி

972

ஓம் வீசு மென் வளியே போற்றி

973

ஓம் வெற்றி வேல் முருகா போற்றி

974

ஓம் வெண் திருநீற்றாய் போற்றி

975

ஓம் வெட்சியைப் புனைந்தாய் போற்றி

976

ஓம் வெள்ளிய நகையாய் போற்றி

977

ஓம் வேண்டிய தருவாய் போற்றி

978

ஓம் வேதநாயகனே போற்றி

979

ஓம் வேதியர் தலைவா போற்றி

980

ஓம் வேங்கடம் அமர்ந்தாய் போற்றி

981

ஓம் வேதனை தவிர்ப்பாய் போற்றி

982

ஓம் வேதாந்த வாழ்வே போற்றி

983

ஓம் வேதநல் வித்தே போற்றி

984

ஓம் வேள் பரம்பொருளே போற்றி

985

ஓம் வேலமர்கரத்தாய் போற்றி

986

ஓம் வேதவிற் பனனே போற்றி

987

ஓம் வேதவுட் பொருளே போற்றி

988

ஓம் வேதத்தின் முடிவே போற்றி

989

ஓம் வேய்ங்குழ லிசைப்பாய் போற்றி

990

ஓம் வேதவேத தியனே போற்றி

991

ஓம் வேதமுங் கடந்தாய் போற்றி

992

ஓம் வேகத்தை யொழிப்பாய் போற்றி

993

ஓம் வேட்கள நாதா போற்றி

994

ஓம் வேழமேல் வருவாய் போற்றி

995

ஓம் வேட்டுவ னானாய் போற்றி

996

ஓம் வைகரி கடந்தாய்போற்றி

997

ஓம் வைவடிவேலா போற்றி

998

ஓம் வைத்திய நாதா போற்றி

999

ஓம் வையத்துள் வந்தாய் போற்றி

1000

ஓம் வைப்பெறு நிதியே போற்றி

1001

ஓம் வைதவர்க்கு மருள்வாய் போற்றி

1002

ஓம் வைரவேல் வரதா போற்றி

1003

ஓம் வௌ வுறா நிதியே போற்றி

1004

ஓம் ஷணத்தினில் வருவாய் போற்றி

1005

ஓம் ஷணபங்க பதியே போற்றி

1006

ஓம் ஷரமிலாப் பரனே போற்றி

1007

ஓம் ஷத்ரசோபிதனே போற்றி

1008

ஓம் ஷமாவடி வானாய் போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக