திங்கள், 12 அக்டோபர், 2026

வைணவ சமயம்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

வைணவ சமயம்

தனிக்கவி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

           வேதனைப் பயந்த நாதன் விண்ணவர்க் கருளுந் தேவன்

காதலா யுருகு வோர்க்குக் கதியருள் கமலக் கண்ணன்

மாதவா முகுந்தா வென்போர் வல்வினை யகற்று மாயோன்

பாததா மரையெந் நாளு மிதயத்துட் பதித்து வாழ்வாம்.

 

வைணவ சமய முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக