வேல் மாறல்
தோற்றம்
சுமார்
1928ல் வள்ளிமலையில் ஒரு மந்திரவாதி தன்னை த்ரிலோக முருகன் என்று சொல்லிக் கொண்டு,
அவர் கற்ற வித்தைகளை வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் முன்பு செய்து காண்பித்து,
தனது ஆணவத்தை/பெருமையை வெளிக்காட்டினான்.
அப்போது
முருகன் அருளால் சுவாமிகள் அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல்வகுப்பில் உள்ள 16 வரிகளை
முன்னர், பின்னர் வருமாறு 4 சுற்றுகளாக 64 வரிகள் அமைத்துப் பாடினார். இதுவே வேல் மாறல்
மஹா மந்திரம் எனப்படுகிறது.
சுவாமிகள்
பாடும் போது அந்த மந்திரவாதியின் உடல் முழுதும் எரிவது போன்று உணர்ந்து, தனது தவறை
மன்னிக்க வேண்டி சுவாமிகளின் பாதங்களில் சரணாகதி அடைந்தார்.
வேல்மாறல்
பாராயணம் செய்வதால் ஏற்படும் பயன்
வேல்
வகுப்பு ஔஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பது போல, இந்த வகுப்பு புற நோயை
நீக்கும், பிறவிப் பிணியைப் போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக்
கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள்
பவரோக வைத்தியநாதப் பெருமாள், ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து.
எவர் ஒருவர் 48 நாட்கள் (1 மண்டலம்) வேல் மாறலைத் தொடர்ந்து பாராயணம் செய்வார்களோ,
அவர்களது நியாயமான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேறும் என்பது திண்ணம்.
இத்துதியை
பாராயணம் செய்பவர்களுக்குத் திருமணத்தடை நீங்கும், புத்திரப் பேறு கிடைக்கும், காக்கை
வலிப்பு, புற்றுநோய் முதலான எல்லா நோய்களும் நீங்கும், சர்வரோக நிவாரணியாகும் என்பதில்
எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
முருகன்
மீது நம்பிக்கை வைத்து பாராயணம் செய்யுங்கள், முழு சரணாகதி அடைந்து வேண்டுங்கள், எண்ணியதை
எண்ணியபடியே கொடுப்பார். கருணையே வடிவானவர் முருகன்! காலம் அறிந்து ரட்சிப்பார்!
மந்திரம்
எனக் கூற காரணம் ’திருத்தணியில்’ என்ற அடி 64 அடிகளுக்கு இடையில்
அடிக்கு ஒன்றாக 64 முறையும், அடிகள் 2, 32, 35, 61 ஆக 4 முறையும், தொடக்கத்தில் 20
முறையும், இறுதியில் 20 முறையும் ஆக கூட்டுத்தொகை யாக 108 வருகிறது. 108 முறை பாராயணம்
செய்வதை நாம் மந்திரம் எனக் கூறலாம். வேலின் பெருமையைக் கூறுவதால் இது வேல் மாறல் மஹா
மந்திரம் ஆயிற்று. எந்தப் பிரச்சனை இருந்தாலும் இந்த வேல் மாறலை மட்டும் பாராயணம் செய்தால்
போதும். அவை அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும். நம்பிக்கை பிறக்கும்.
வேல்
மாறல் மஹா மந்திரம் பாராயணம்
..வேலும்
மயிலும் சேவலும் துணை...(6 முறை)
(கந்தர்
அலங்காரம் - கட்டளை கலித்துறை)
விழிக்குத் துணைதிரு
மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
...வேலும்
மயிலும் சேவலும் துணை.(6 முறை)
(மயிலின்
திறன் சொல்லும் - மயில் அலங்காரம்)
தடக்கொற்ற வேள்மயிலே,
இடர்தீரத் தனிவிடில்நீ,
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்,
கடற்கப் புறத்தும், கதிர்க்கப் புறத்தும், கனகசக்ரத்
திடர்க்கப் புறத்தும், திசைக்கப் புறத்தும், திரிகுவையே.
...வேலும்
மயிலும் சேவலும் துணை.. (6 முறை)
திருத்தணியி
லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை
கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
(இந்த
அடியை முதலில் 20 முறை ஓதவும். அதேபோல், கீழே தொடர்ந்து வரும் ஒவ்வோர் அடியின் முடிவிலும்
திரு என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூற வேண்டும்)
1. பருத்தமுலை சிறுத்தயிடை
வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும். (திரு)
2. திருத்தணியி லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே. (திரு)
3. சொலற்கரிய திருப்புகழை
வுரைத்தவரை யடுத்தபகை
யறுத்தெறிய உறுக்கியெழு
மறத்தைநிலை காணும். (திரு)
4. தருக்கிநமன் முருக்கவரி
னெருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்தவிறை
கழற்குநிக ராகும். (திரு)
5. பனைக்கைமுக படக்கரட
மதத்தவள கஜக்கடவுள்
பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும். (திரு)
6. சினத்தவுண ரெதிர்த்தரண
களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழிப்
விழித்தலற மோதும். (திரு)
7. துதிக்கு மடியவர்க்கொருவர்
கெடுக்கவிடர் நினைக்கினவர்
குலத்தைமுத லறக்களையு
மெனக்கோர் துணையாகும். (திரு)
8. தலத்திலுள கணத்தொகுதி
களிப்பினுண
வழைப்பதென
மலர்க்கமல
கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும். (திரு)
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை
யிருக்குமொரு கவிப்புலவன்
யிசைக்குருகி வரைக்
குகையை யிடித்துவழி காணும், (திரு)
10. திசைக்கிரியை முதற்குலிச
னறுத்தசிறை முளைத்ததென
முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும். (திரு)
11. சுடர்ப்பரிதி வொளிப்பநில
வொழுக்குமதி வொளிப்பவலை
யடக்குதழ லொளிப்பவொளி
ரொளிப்பிரபை வீசும். (திரு)
12. தனித்துவழி நடக்குமென
திடத்துமொரு வலத்துமிரு
புறத்துமரு
கடுத்திரவு
பகற்றுணைய தாகும். (திரு)
13. பசித்தலகை முசித்தழுது
முறைப்படுத லொழித்தவுண
ருரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும். (திரு)
14. திரைக்கடலை யுடைத்துநிறை
புனற்கடிது குடித்துடையும்பறு
றுடைப்படைய வடைத்துதிர
நிறைத்துவிளை யாடும். (திரு)
15. சுரர்க்குமுநி வரர்க்குமக
பதிக்கும்விதி தனக்குமரி
தனக்குநரர் தமக்குமிறு
மிடுக்கண்வினை சாடும். (திரு)
16. சலத்துவரு மரக்கருடல்
கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் . (திரு)
17. சுரர்க்குமுநி வரர்க்கு
மகபதிக்கும்விதி தனக்குமரி
தனக்குநரர் தமக்குமுறு
மிடுக்கண்வினை
சாடும். (திரு)
18. சலத்துவரு மரக்கலுடல்
கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் . (திரு)
19. பசித்தலகை முசித்தழுது
முறைப்படுத லொழித்தவுண
ருரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும். (திரு)
20. திரைக்கடலை வுடைத்துநிறை
புனற்கடிது குடித்துடையு
முடைப்படைய வடைத்துதிரம்
நிறைத்துவிளை
யாடும். (திரு)
21. சுடர்ப்பரிதி யொளிப்பநில
வொழுக்குமதி யொளிப்பவலை
யடக்குதழ லொளிப்பவொளி
ரொளிப்பிரபை வீசும். (திரு)
22. தனித்துவழி நடக்குமெ
திடத்துமொரு வலத்துமிரு
புறத்துமரு
கடுத்திரவு
பகற்றுணைய தாகும். (திரு)
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை
யிருக்குமொரு கவிப்புலவ
னிசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும். (திரு)
24. திசைக்கிரியை முதற்குலிச
னறுத்தசிறை முளைத்ததென
முகட்டினிடை
பறக்கவற
விசைத்ததிர ஓடும். (திரு)
25. துதிக்குமடி யவர்க்கொருவர்
கெடுக்கவிடர் நினைக்கினவர்
குலத்தைமுத லறக்களையு
மெனக்கோர்துணை யாகும் . (திரு)
26. தலத்திலுள கணத்தொகுதி
களிப்பினுண வழைப்பதென
மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும். (திரு)
27. பனைக்கைமுக படக்கரட
மதத்தவள கஜக்கடவுள்
பதத்திடுநிக
ளத்துமுளை
தெறிக்கவர மாகும். (திரு)
28. சினத்தவுண ரெதிர்த்தரண
களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும். (திரு)
29. சொலற்கரிய திருப்புகழை
வுரைத்தவரை யடுத்தபகை
யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும். (திரு)
30. தருக்கிநமன் முருக்கவரி
னெருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்தவிறை
கழற்குநிக ராகும். (திரு)
31. பருத்தமுலை சிறுத்தயிடை
வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும். (திரு)
32. திருத்தணியி லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே. (திரு)
33. தருக்கிநமன் முருக்கவரி
னெருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல்
படைத்தவிறை
கழற்குநிக ராகும். (திரு)
34. சொலற்கரிய திருப்புகழை
வுரைத்தவரை யடுத்தபகை
யறுத்தெறிய வுறுக்கியெழும்
மறத்தைநிலை காணும். (திரு)
35. திருத்தணியி லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே . (திரு)
36.
பருத்தமுலை சிறுத்தயிடை
வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும். (திரு)
37. தலத்திலுள கணத்தொகுதி
களிப்பினுண வழைப்பதென
மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும். (திரு)
38. துதிக்குமடி யவர்க்கொருவர்
கெடுக்கயிடர் நினைக்கினவர்
குலத்தைமுத லறக்களையு
மெனக்கோர்துணை யாகும். (திரு)
39. சினத்தவுண ரெதிர்த்தரண
களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும். (திரு)
40. பனைக்கைமுக படக்கரட
மதத்தவள கஜக்கடவுள்
பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும். (திரு)
41. தனித்துவழி நடக்குமென
திடத்துமொரு வலத்துமிரு
புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும். (திரு)
42. சுடர்ப்பரிதி வொளிப்பநில
வொழுக்குமதி வொளிப்பவலை
யடக்குதழ லொளிப்பெவொளிர்
வொளிப்பிரபை வீசும். (திரு)
43. திசைக்கிரியை முதற்குலிச
னறுத்தசிறை முளைத்ததென
முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும். (திரு)
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை
யிருக்குமொரு கவிப்புலவ
னிசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும். (திரு)
45. சலத்துவரு மரக்கருடல்
கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் . (திரு)
46. சுரர்க்குமுநி வரர்க்குமக
பதிக்கும்விதி தனக்குமரி
தனக்குநரர் தமக்குமுறு
மிடுக்கண்வினை சாடும். (திரு)
47. திரைக்கடலை வுடைத்துநிறை
புனற்கடிது குடித்துடையு
முடைப்படைய வடைத்துதிர
நிறைத்துவிளை யாடும். (திரு)
48. பசித்தலகை முசித்தழுது
முறைப்படுத லொழிதவுண
ருரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும். (திரு)
49. திரைக்கடலை வுடைத்துநிறை
புனற்கடிது குடித்துடையு
முடைப்படைய வடைத்துதிர
நிறைத்துவிளை யாடும். (திரு)
50. பசித்தலகை முசித்தழுது
முறைப்படுத லொழித்தவுண
ருரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும். (திரு)
51. சலத்துவரு மரக்கருடல்
கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும். (திரு)
52. சுரர்க்குமுநி வரர்க்குமக
பதிக்கும்விதி தனக்குமரி
தனக்குநரர் தமக்குமுறு
மிடுக்கண்வினை சாடும். (திரு)
53. திசைக்கிரியை முதற்குலிச
னறுத்தசிறை முளைத்ததென
முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும். (திரு)
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை
இருக்குமெமாரு கவிப்புலவன்
யிசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும். (திரு)
55. தனித்துவழி நடக்குமென
திடத்துமொரு வலத்துமிரு
புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும். (திரு)
56. சுடர்ப்பரிதி வொளிப்பநில
வொழுக்குமதி வொளிப்பவலை
வடக்குதழ லொளிப்பொளி
ரொளிப்பிரபை வீசும். (திரு)
57. சினத்தவுண ரெதிர்த்தரண
களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும். (திரு)
58. பனைக்கைமுக படக்கரட
மதத்தவள கஜக்கடவுள்
பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் . (திரு)
59. தலத்திலுள கணத்தொகுதி
களிப்பினுண வழைப்பதென
மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும். (திரு)
60. துதிக்குமடி யவர்க்கொருவர்
கெடுக்கவிடர் நினைக்கினவர்
குலத்தைமுத லறக்களையு
மெனக்கோர்துணை யாகும் . (திரு)
61. திருத்தணியி லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை
கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே. (திரு)
62. பருத்தமுலை சிறுத்தயிடை
வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும். (திரு)
63. தருக்கிநமன் முருக்கவரி
னெருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்தவிறை
கழற்குநிக ராகும். (திரு)
64. சொலற்கரிய திருப்புகழை
வுரைத்தவரை யடுத்தபகை
யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காம். (திரு)
திருத்தணியி
லுதித்தருளு
மொருத்தன்மலை விருத்தனென
துளத்திலுறை
கருத்தன்மயில்
நடத்துகுகன்
வேலே.
(திரு….
முடிவிலும் இந்த அடியை 20 முறை ஓதவும்)
...
வேலும் மயிலும் சேவலும் துணை... (6 முறை)
(கந்தர்
அந்தாதி - கட்டளைக் கலித்துறை)
சேயன்
புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்தில்
சேய
வம்புந் திகல்நிசா சராந்தகா சேந்ததென்னில்
சேயவன்
புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன்
புந்தி தடுமாற வேவருஞ் சேதமின்றே.
...
வேலும் மயிலும் சேவலும் துணை... (6 முறை)
கந்தர்
அலங்காரம் நூலின் பெருமை
சலங்காணும் வேந்தர்தமக்கு
மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான்கற்ற றிந்தவரே.
...
வேலும் மயிலும் சேவலும் துணை... (6 முறை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக