வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
வீரகேரளம்புதூர்
திருமால் திருப்புகழ்
தானதான
தந்ததான தானன – தனதானா
சீதவாரி
சங்களான தாள்பணி
யாமலேசி
டும்பொலானு மீடறு
சீர்குலாம்வை குந்தவீ சேரநல்
– கியதாலே
வேததேவ னென்றநாம மானது
னாதுபாக மென்றுநாளு நாடுறு
தீரஞான மொன்றிடாது நான்மரு
– ளுறலாமோ
பூதநாத
னன்றுபேய்க ளோடும்
யானமேவி
நொந்தகோர வாதனை
போகநீபு ரிந்தலீலை யாதிய
– புகன்மேலோர்
போலமாநி லஞ்சொல்வீறு மானிண
மூணதாக
வுண்டுளாரெ லாமழி
போர்செய் வீரமும்க ணாலினேதர – நினைவாயே
மாதவா
பெருங்கலோல வாரிதி
யூடுசேட
னென்றபாயன் மீதமர்
மாயவாவ ரங்கநாத னேயெனின்
– மகிழ்கூர்வாய் வானநாடர் தஞ்சகாய னாவவு
ணேசர்வீற டுந்தயாப ராவநு
மானனார்மு யன்றயோக பாவனை
– யகலானே
வேதநூலு
ணர்ந்தபால ராயிர
கோடிகோடி
வந்தநாபி தோய்கரு
மேகநேர்மு குந்தனேயெ லாம்வல
– நெடுமாலே
மீளிமார்வி யந்தசீல னாமித
யாலயாதி பன்றனாள்கை யாலுயர்
வீரகேர ளம்புதூரின்
மேவிய – பெருமானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக